Thursday, February 17, 2022 - 10:42am
பல்வேறு துறைகளில் தன்னிச்சையாக சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமது செயற் குழு இன்று (17) கூடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு அதில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தைம் ஏகமனதாக நிறைவேற்றவுள்ளதாக, அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Add new comment