Sunday, February 6, 2022 - 7:08pm
இன்று நள்ளிரவு (07) முதல் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கையில் உள்ள இந்தியன் ஒயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான Lanka IOC (LIOC) அறிவித்துள்ளது.
அதற்கமைய
இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு:
பெற்றோல் ஒக்டேன் 92 ஆனது லீற்றருக்கு ரூ. 177 இலிருந்து ரூ. 184 ஆக, ரூ. 7 இனாலும், ஒட்டோ டீசல் ஆனது லீற்றருக்கு ரூ. 121 இலிருந்து 124 ஆக ரூ. 3 இனாலும் அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
- பெற்றோல் 92: ரூ. 177 இலிருந்து ரூ. 184 (ரூ. 7 இனால்)
- ஒட்டோ டீசல்: ரூ. 121 இலிருந்து 124 (ரூ. 3 இனால்)
Add new comment