மின்சார சபையின் பொது முகாமையாளராக ரோஹித அபேசேகர

மின்சார சபையின் பொது முகாமையாளராக ரோஹித அபேசேகர-Dr Rohitha Abeysekara Appointed As General Manager of CEB

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக பொறியியலாளர் கலாநிதி ரோஹித அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் இலங்கை மின்சார சபையின் பெருநிறுவன மூலோபாய பிரிவின் (Corporate Strategies Division) மேலதிக பொது முகாமையாளராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...