Home ஜயந்த சமரவீர, அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு கொவிட் தொற்று
ஜயந்த சமரவீர, அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு கொவிட் தொற்று
Tuesday, January 25, 2022 - 3:16pm
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment