இரத்தினக்கல் அகழ்வால் சுற்றாடல் பாதிப்பு

பலாங்கொடை புவக்கஹவெலை பகுதியில் இரத்தினக்கல் அகழ்வத ற்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி வளமான காடுகளை வெட்டி இரத்தினக்கல் அகழ்வதாகவும் முறையற்ற இரத்தினக்கல் அகழ்வால் சுற்றாடல் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் முறை யிடுகின்றனர்.   எனவே இரத்தினக்கல் அதிகார சபையினால் வழங்கப்பட்ட   இரத்தினக்கல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு இம் மக்கள் வினயமாக வேண்டுகின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்) 

 


Add new comment

Or log in with...