4 வலயங்களாக பிரித்து திங்கள் - சனி வரை ஒரு மணி நேர மின்வெட்டு; அட்டவணை வெளியீடு

4 வலயங்களாக பிரித்து திங்கள் - சனி வரை ஒரு மணி நேர மின்வெட்டு; அட்டவணை வெளியீடு-Dailly Monday to Saturday Power Cut-Schedule-CEB

நாட்டை 4 வலயங்களாக பிரித்து, பி.ப. 5.30 முதல் இரவு 9.30 மணி வரை தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய திங்கள் முதல் சனிக்கிழமை வரை, தினமும் சுழற்சி முறையில், இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அட்டவணை மற்றும் வலயங்களின் விபரங்கள் வருமாறு...

PDF File: 

Add new comment

Or log in with...