'வலிமை ' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது

போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இத்திரைப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, குர்பானி நீதிபதி, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 2 பாடல்கள் ,மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  ரசிகர்கள் எதிர்பார்த்த  'வலிமை ' திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (30)  வெளியாகியது. இத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Add new comment

Or log in with...