Wednesday, December 29, 2021 - 1:42pm
2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் இரு தினங்களுக்குள் வௌியிடப்படுமென, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
Add new comment