பதில் நிதியமைச்சராக ஜீ.எல். பீரிஸ்

பதில் நிதியமைச்சராக ஜீ.எல். பீரிஸ்-GL Peiris Appointed as Acting Finance Minister

பதில் நிதியமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதால் அவரது இடத்திற்கு, அவரது கடமைகளைப் பொறுப்பேற்கும் வகையில் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.