Friday, November 12, 2021 - 11:28am 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் (12) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தொடர்பான செய்திகள்: 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் இன்று சபையில்தனியார் துறை ஓய்வூதிய வயது 60 ஆக அதிகரிப்பு Share Tags: பட்ஜட் 2022வரவு செலவுத் திட்டம் 2022வரவு செலவுத் திட்டம்அமைச்சரவை அனுமதிBudget 2022BudgetCabinet Approval