மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்

போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை காண ஷாருக்கான் சாதாரண காரில் வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தி வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் (Shah Rukh Khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வருகிறது.