இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 284 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 284 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-284 Vaccination Centers-23 Districts-Sep-04

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (04) நாடு முழுவதும் 23 மாவட்டங்களிலும் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 284 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை, நேற்று (03) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இன்று (04) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

PDF File: 

Add new comment

Or log in with...