இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 437 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 437 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-437 Vaccination Centers-23 Districts-Sep-02

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (02) நாடு முழுவதும் 23 மாவட்டங்களிலும் 437 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

PDF File: 

Add new comment

Or log in with...