இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 491 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 491 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-491 Vaccination Centers-23 Districts-Sep-01

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (01) நாடு முழுவதும் 23 மாவட்டங்களிலும் 491 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உரிய காரணங்களைத் தெரிவித்து தடுப்பூசி நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...