Friday, August 27, 2021 - 10:26am
2021 க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளின் விண்ணப்ப முடிவுத் திகதி செப்டெம்பர் 15 வரை நீடிக்ப்பட்டுள்ளது
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்புவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment