பளுதூக்குதலில் வரலாறு படைத்தார் எமிலி

ஒலிம்பிக் வரலாற்றில் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் பிரித்தானியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனை என்ற பெருமையை எமிலி ஜேட் கெம்பல் பெற்றுக்கொண்டார்.

27 வயதான எமிலி, இம்முறை டோக்கியோவில் பெண்களுக்கான 87 கிலோவுக்கும் அதிகமான எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றே இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 


Add new comment

Or log in with...