சிறுவர்கள் உரிமைகள் தொடர்பில் இலவச இணைய வழி செயலமர்வு

சிறுவர்கள் உரிமைகள் தொடர்பில் இலவச இணைய வழி செயலமர்வு-Children's Rights-C4 Legal Free Webinar

சிறுவர் உரிமை மீறல்கள் - பாதுகாத்தல் மற்றும் தடுத்தல் பொறிமுறைகள் தொடர்பான இலவச இணையவழி நேரடிச் செயலமர்வு எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பி. ப 7.00 - பி.ப 8.00 மணி வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொள்ள  www.c4legal.org எனும் இணையத்தில் பதிவு செய்யுமாறு, அதனை ஏற்பாடு செய்துள்ள, C4  சட்டம் | மூலதன சட்டம்  அலுவலகம் மற்றும் பண்காமை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில், சட்டத்தரணிகளான பாரிஸ் ஸாலி, எல். டி. மினோ புனிதநாயகம், ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வை சட்டத்தரணி கே. கபிலன் வில்லவராஜன் தொகுத்து வழங்கவுள்ளார்.

பதிவுசெய்ய : http://www.c4legal.org


Add new comment

Or log in with...