லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மேலுமொரு படிமுறை... | தினகரன்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மேலுமொரு படிமுறை...

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் 'கதிர்காமம் லேக்ஹவுஸ் ரெஸ்ட்டின்' சேவைகள் உள்ளடக்கப்பட்ட புதிய வலைத்தளம் ஒன்று ஊடக அமைச்சில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் லேக்ஹவுஸ் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டப்ளியு. தயாரத்ன மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதானிகள் பலர் கலந்து கொண்டனர்.

(படம்: சாலிய ரூபசிங்ஹ)


Add new comment

Or log in with...