ஜூலை 06: யாழில் ஒரு கிராம அலுவலர் பிரிவு உள்ளிட்ட 4 பிரதேசங்கள் முடக்கம்

ஜூலை 06: குடாவஸ்கடுவ மேற்கு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தல்-July 06-Isolation Update

- ஏறாவூர் கிராம அலுவலர் பிரிவு விடுவிப்பு

கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை காரணமாக, யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் 3 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளிட்ட 4 பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (06) காலை 6.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏறாவூர் கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறித்தல் வருமாறு,


Add new comment

Or log in with...