மன்னார், யாழ். உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 10 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

மன்னார், யாழ். உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 10 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்-Isolation UPDATE-10 GN Divisions in 5 Districts Isolated-2 GN Divisions in Colombo Lifted-Tamil

இன்று (25) அதிகாலை நாட்டின் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில், காலை 6.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 10 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

PDF File: 

Add new comment

Or log in with...