மேலும் 1,306 பேர் குணமடைவு: 110,108 பேர்; நேற்று 2,269 பேர் அடையாளம்: 135,796 பேர்

மேலும் 1,306 பேர் குணமடைவு: 110,108 பேர்; நேற்று 2,269 பேர் அடையாளம்: 135,796 பேர்-1306-More-COVID19 Cases Identified 110108-Yesterday 2269 Cases Identified-135796

- புது வருட கொத்தணி 38,710
- தற்போது சிகிச்சையில் 24,796 பேர்
- சந்தேகத்தின் அடிப்படையில் 1,312 பேர் வைத்தியசாலைகளில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,306 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் (13) புதுவருட கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2,232 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் (கொழும்பு மாவட்டத்தில் 643 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 301 பேரும், காலி மாவட்டத்தில் 155 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 301 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 174 பேரும் அடையாளம்)

இன்று (14) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,098 இலிருந்து 135,796 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107,657 இலிருந்து 108,802 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் புது வருட கொத்தணி தொடர்பாளர்கள் 2,232 பேர், சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்த 17 பேர் மற்றும் (வெளிநாட்டவர் 00 பேர் உள்ளிட்ட) வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேர் ஆகிய 2,269 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இன்றையதினம் (14) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, 1,306 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை அடையாளம் காணப்பட்ட 135,796 தொற்றாளர்களில், கடற்படை (906) மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 950 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 597 பேர் உள்ளிட்ட அம்மையத்துடன் தொடர்புடைய 651 பேர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 313 பேர், வெளிநாட்டவர் 315 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 3,936 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 4,251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Brandix (தொழிற்சாலை ஊழியர்கள் 1,041 பேர் உள்ளிட்ட) அக்கொத்தணியில் 3,059 பேர் (அனைவரும் குணமடைவு)பேலியகொடை மீன் சந்தையில் 1,007 பேர் உள்ளிட்ட மீன்சந்தை/ துறைமுக கொத்தணியில் 82,785 பேர், சிறைச்சாலை கொத்தணி 5,040 பேர்புதுவருட கொத்தணி 38,710 பேர், இதில் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அடையாளம் காணப்பட்டோர் 2,269 பேர்

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 135,796 பேரில் தற்போது 24,796 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இது வரை 108,802 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 921 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 1,312 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அடையாளம் - 135,796
குணமடைவு - 108,802
நேற்று அடையாளம் - 2,269
இன்று அடையாளம் - 00
இன்று குணமடைவு - 1,306

சிகிச்சையில் - 24,796
மரணம் - 921


மரணமடைந்தவர்கள் - 921
மே 14 - 03 பேர் (921)
மே 13 - 19 பேர் (918)
மே 12 - 18 பேர் (899)
மே 11 - 21 பேர் (881)
மே 10 - 20 பேர் (860)
மே 09 - 24 பேர் (840)
மே 08 - 24 பேர் (816)
மே 07 - 13 பேர் (792)
மே 06 - 20 பேர் (779)
மே 05 - 14 பேர் (759)
மே 04 - 19 பேர் (745)
மே 03 - 13 பேர் (726)
மே 02 - 11 பேர் (713)
மே 01 - 07 பேர் (702)
ஏப்ரல் 30 - 15 பேர் (695)
ஏப்ரல் 29 - 06 பேர் (680)
ஏப்ரல் 28 - 07 பேர் (674)
ஏப்ரல் 27 - 06 பேர் (667)
ஏப்ரல் 26 - 06 பேர் (661)
ஏப்ரல் 25 - 07 பேர் (655)
ஏப்ரல் 24 - 03 பேர் (648)
ஏப்ரல் 23 - 05 பேர் (645)
ஏப்ரல் 22 - 04 பேர் (640)
ஏப்ரல் 21 - 03 பேர் (636)
ஏப்ரல் 20 - 04 பேர் (633)
ஏப்ரல் 19 - 04 பேர் (629)
ஏப்ரல் 18 - ஒருவர் (625)
ஏப்ரல் 17 - 04 பேர் (624)
ஏப்ரல் 16 - 04 பேர் (620)
ஏப்ரல் 15 - 03 பேர் (616)
ஏப்ரல் 14 - 05 பேர் (613)
ஏப்ரல் 13 - 00 பேர் (608)
ஏப்ரல் 12 - 03 பேர் (608)
ஏப்ரல் 11 - 05 பேர் (605)
ஏப்ரல் 10 - 03 பேர் (600)
ஏப்ரல் 09 - 00 பேர் (597)
ஏப்ரல் 08 - 04 பேர் (597)
ஏப்ரல் 07 - 00 பேர் (593)
ஏப்ரல் 06 - 03 பேர் (593)
ஏப்ரல் 05 - 02 பேர் (590)
ஏப்ரல் 04 - 05 பேர் (588)
ஏப்ரல் 03 - ஒருவர் (583)
ஏப்ரல் 02 - 03 பேர் (582)
ஏப்ரல் 01 - 04 பேர் (579)
மார்ச் 31 - 06 பேர் (575)
மார்ச் 30 - 00 பேர் (569)
மார்ச் 29 - ஒருவர் (569)
மார்ச் 28 - 03 பேர் (568)
மார்ச் 27 - 00 பேர் (565)
மார்ச் 26 - 00 பேர் (565)
மார்ச் 25 - 02 பேர் (565)
மார்ச் 24 - 04 பேர் (563)
மார்ச் 23 - 00 பேர் (559)
மார்ச் 22 - 04 பேர் (559)
மார்ச் 21 - 02 பேர் (555)
மார்ச் 20 - 00 பேர் (553)
மார்ச் 19 - ஒருவர் (553)
மார்ச் 18 - 02 பேர் (552)
மார்ச் 17 - 03 பேர் (550)
மார்ச் 16 - 04 பேர் (547)
மார்ச் 15 - ஒருவர் (543)
மார்ச் 14 - 04 பேர் (542)
மார்ச் 13 - 02 பேர் (538)
மார்ச் 12 - 02 பேர் (536)
மார்ச் 11 - 06 பேர் (534)
மார்ச் 10 - 03 பேர் (528)
மார்ச் 09 - 03 பேர் (525)
மார்ச் 08 - 08 பேர் (522)
மார்ச் 07 - 04 பேர் (514)
மார்ச் 06 - 02 பேர் (510)
மார்ச் 05 - 07 பேர் (508)
மார்ச் 04 - ஒருவர் (501)
மார்ச் 03 - 02 பேர் (500)
மார்ச் 02 - 05 பேர் (498)
மார்ச் 01 - 07 பேர் (493)
பெப்ரவரி 28 - 05 பேர் (486)
பெப்ரவரி 27 - 02 பேர் (481)
பெப்ரவரி 26 - 04 பேர் (479)
பெப்ரவரி 25 - 05 பேர் (475)
பெப்ரவரி 24 - 02 பேர் (470)
பெப்ரவரி 23 - ஒருவர் (468)
பெப்ரவரி 22 - 03 பேர் (467)
பெப்ரவரி 21 - 06 பேர் (464)
பெப்ரவரி 20 - 09 பேர் (458)
பெப்ரவரி 19 - 06 பேர் (449)
பெப்ரவரி 18 - 04 பேர் (443)
பெப்ரவரி 17 - 05 பேர் (439)
பெப்ரவரி 16 - 05 பேர் (434)
பெப்ரவரி 15 - 03 பேர் (429)
பெப்ரவரி 14 - 08 பேர் (426)
பெப்ரவரி 13 - 07 பேர் (418)
பெப்ரவரி 12 - 02 பேர் (411)
பெப்ரவரி 11 - 08 பேர் (409)
பெப்ரவரி 10 - 05 பேர் (401)
பெப்ரவரி 09 - 07 பேர் (396)
பெப்ரவரி 08 - 08 பேர் (389)
பெப்ரவரி 07 - 04 பேர் (381)
பெப்ரவரி 06 - 05 பேர் (377)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

PDF File: 

Add new comment

Or log in with...