வவுனியாவில், வறுமையிலும் கலைத்துறையில் சாதனை படைத்த பரமசிவம் சுபிலக்ஷி | தினகரன்

வவுனியாவில், வறுமையிலும் கலைத்துறையில் சாதனை படைத்த பரமசிவம் சுபிலக்ஷி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 351 ஆவது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குடும்ப வறுமையின் மத்தியிலும் இந்த சாதனை நிலைநாட்டிய என்னை போல் எதிர்காலத்தில் பரீட்சையில் தொற்றவிருக்கும் மாணவர்களும் வறுமையினை கருத்தில் கொள்ளாது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...