செப்டெம்பரில் 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கக் கூடியதாக இருக்கும்
- 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டெம்பர் அளவில் தடுப்பூசி (ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை)@GotabayaR #AddressToTheNation #SriLanka #AdressesTheNation #LKA #SL
https://t.co/6dc8iPP88X https://t.co/KNXC1nEp0J— Thinakaran News (@ThinakaranLK) June 25, 2021
மன்னார், யாழ். உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 10 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்#Isolation #Lockdown #Quarantine #Lifted #Jaffna #Mannar #COVID19SL @SilvaShavendra @Sri_Lanka_Army #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/7BFMCjg1PN pic.twitter.com/1mbuSUCHPK— Thinakaran News (@ThinakaranLK) June 25, 2021
பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலையுடன் நீக்கம்#TravelRestrictions #Lifted #ChannaJayasumana #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/PXFxw2VTVv pic.twitter.com/ZhII5Nf01t— Thinakaran News (@ThinakaranLK) June 25, 2021
2020 A/L பரீட்சை மீள்திருத்த விண்ணப்பம் ஜூலை 10 வரை ஏற்பு
- ஒன்லைனில் மாத்திரம் விண்ணப்பிக்கவும்
- பாடமொன்றுக்கு ரூ. 250 கட்டணம்
- அதிபரின கையொப்பம் அவசியமில்லை#GCEAL #ReCorrection #ReScrutiny #OnlineApplication #Application #DoE #SriLanka #LKA #SL
https://t.co/FTNSKXHTRA pic.twitter.com/B5EQqssYeb— Thinakaran News (@ThinakaranLK) June 24, 2021
இரு டோஸ் தடுப்பூசி ஏற்றிக் கொண்டால் உயிரிழப்பு ஆபத்து 95 சதவீதம் தவிர்ப்பு#COVID19Vaccine #Health #COVID19 #Vaccine #SriLanka #LKA #SL
https://t.co/4CtxUcgBIb pic.twitter.com/syNDi2Mkdp— Thinakaran News (@ThinakaranLK) June 24, 2021
பயணக் கட்டுப்பாடு ஜூன் 21 திங்கள் நீக்கப்படும்; ஜூன் 23 - 25 மீண்டும் அமுல்
- மாகாணங்களிடையே போக்குவரத்து தடை
- ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை#IslandWide #TravelRestrictions @SilvaShavendra #ArmyCommander #COVID19SL #Coronavirus #SriLanka #LKA
https://t.co/mVV0lxNybP pic.twitter.com/vnnKUxwVfM— Thinakaran News (@ThinakaranLK) June 18, 2021
டெங்கு - கொரோனா நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானவை#Dengue #COVID19 #Symptoms #Health #SriLanka #LKA #SL
https://t.co/EMNndvtSqe pic.twitter.com/7hrEStr7R5— Thinakaran News (@ThinakaranLK) June 18, 2021
இந்திய 'டெல்டா' கொவிட் திரிபுடனான ஐவர் தெமட்டகொடையில் அடையாளம்!
- ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 33% பாதுகாப்பே#COVID19SL #Coronavirus #DeltaVariant #Colombo #Dematagoda @chandi2012 #SrLanka #LKA #SL
https://t.co/DAlrpFBsJP pic.twitter.com/EP7zWoWuEt— Thinakaran News (@ThinakaranLK) June 17, 2021
இணையத்தளம் ஊடாக மதுபான விற்பனை கோரிக்கை நிராகரிப்பு (UPDATE)#Liquor #OnlineSale #RequestRejected #COVID19SL #NOCPCO #ArmyCommander @SilvaShavendra #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/RIL7BQBCeq pic.twitter.com/aQfVMczcdW— Thinakaran News (@ThinakaranLK) June 17, 2021
30 டோஸ் தடுப்பூசிகளை காணவில்லை; MOH சாரதி, சிற்றூழியரிடம் விசாரணை#Theft #MOH #Sinopharm #COVID19Vaccine #Habaraduwa #SriLanka #LKA #SL
https://t.co/HCxHD6xZ3M pic.twitter.com/LjdNY3FKdF— Thinakaran News (@ThinakaranLK) June 17, 2021
நிலைமை வழமைக்கு திரும்பியதும் பாடசாலைகள் மீள ஆரம்பம்#SchoolReopning #COVID19SL G. L. Peiris #MoE #LKA #SL
https://t.co/qQqqmWye6N pic.twitter.com/fmTAnFaAu2— Thinakaran News (@ThinakaranLK) June 17, 2021
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி#COVID19SL #COVID19Vaccine #SriLanka #LKA #SL
https://t.co/RuHUbnUA9F pic.twitter.com/Tf5fGcOn4j— Thinakaran News (@ThinakaranLK) June 17, 2021
இங்கிலாந்தின் அல்பா வைரஸைவிட இந்திய டெல்டா வைரஸ் தீவிரமானது
- ஸ்கொட்லாந்து ஆய்வில் தகவல்#COVID19 #Alpha #Delta #India #IND #LKA
https://t.co/OfOUGzDot0 pic.twitter.com/55qXakVu85— Thinakaran News (@ThinakaranLK) June 16, 2021
நடமாடும் சேவைகளின் அனுமதிப்பத்திரம் ஜூன் 21 வரை நீடிப்பு#TravelRestrictions #EssentialServices #Pass #Extended #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/nc38L6ZVUV pic.twitter.com/HNtqITdr3P— Thinakaran News (@ThinakaranLK) June 16, 2021
மஜ்மா நகரில் இதுவரை 605 கொரோனா சடலங்கள் நல்லடக்கம்
- 569 முஸ்லிம்கள்
- 14 கிறிஸ்தவர்கள்
- 14 இந்துக்கள்
- 6 பௌத்தர்கள்
- 2 வெளிநாட்டவர்கள்#MajmaNagar #Oddamavadi #Koralaipattu #COVID19SL #Burial #SriLanka #LKA #SL
https://t.co/OaeCS3X0lv pic.twitter.com/6bhT9PmWQE— Thinakaran News (@ThinakaranLK) June 16, 2021
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் ரூ. 5,000#LowIncome #Allowance #ShehanSemasinghe #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/UKQogjIoKD pic.twitter.com/TrBngL360C— Thinakaran News (@ThinakaranLK) June 16, 2021
ஒரு மாதமாக முடக்கப்பட்ட நிலையில்; எவ்வித வருமானமும் இன்றிய நிலையில், எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லையென மக்கள் ஆர்ப்பாட்டம்!#Protest #TravelRestrictions #Welioya #Hatton #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/VeY8cB2Z8p pic.twitter.com/CAwuKY0Q94— Thinakaran News (@ThinakaranLK) June 15, 2021
அநாவசியமாக அதிகளவில் ஊழியர்களை சேவைக்கு அழைக்க வேண்டாம்@SilvaShavendra #OverStaff #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/JmacvQV3Lw pic.twitter.com/zBk3pfN69y— Thinakaran News (@ThinakaranLK) June 14, 2021
இலங்கையில் இதுவரை சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகள்#COVIDVaccine #Vaccination #Immunization #Covishield #Sinopharm #SputnikV #COVID19SL #EpidemiologyUnit #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/U3cXc4vZO6 pic.twitter.com/wvGK64c1qt— Thinakaran News (@ThinakaranLK) June 14, 2021
சவூதியில் உள்ள 60 ஆயிரம் பேர் மாத்திரம் இம்முறை ஹஜ் செய்வர்
- சவூதி அரசாங்கம் அறிவிப்பு#HajjPilgrimage #SaudiArabia #KSA #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/1ZgX5ix4PH pic.twitter.com/0eHbqqZGc6— Thinakaran News (@ThinakaranLK) June 13, 2021
கட்டாரிலுள்ள இலங்கையர்களால் ஒரு தொகுதி சிலிண்டர்கள் அன்பளிப்பு
- அக்கரைப்பற்று இளைஞர்களால் கட்டார் தூதுவரிடம் கையளிப்பு#OxygenCylinder #Akkaraipattu #Qatar #COVID19SL @SLinQatar #AKPCQ #FSMA #SriLanka #LKA #SL
https://t.co/39LEZfCWMC pic.twitter.com/UPs6ZnSKsA— Thinakaran News (@ThinakaranLK) June 12, 2021
இலங்கையில் இதுவரை 22 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி
-Covishield - 925,242 முதல் டோஸ் 355,177 2ம் டோஸ்
-Sinopharm - 1,209,276 முதல் டோஸ் 78,025 2ம் டோஸ்
-Sputnik-V - முதல் டோஸ் 64,986#COVIDVaccine #Covishield #Sinopharm #SputnikV #COVID19SL #LKA #SL
https://t.co/z8OZ9uqzYW pic.twitter.com/HGGIPKaGrI— Thinakaran News (@ThinakaranLK) June 12, 2021
இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 21 வரை நீடிப்பு#IslandWide #TravelRestrictions #Extended @SilvaShavendra #ArmyCommander #COVID19SL #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/S5yESuQqqE pic.twitter.com/Y7wxpxEZ8q— Thinakaran News (@ThinakaranLK) June 11, 2021
தடுப்பூசி கடமைக்கு இடைஞ்சல்; கைதான மொரட்டுவை மேயர் சமன்லால் பெனாண்டோ பிணையில் விடுதலை
- வழக்கு செப்டெம்பருக்கு ஒத்திவைப்பு#SamanlalFernando #Arrest #Remand #Bail #ReleasedOnBail #ObstructingDuties #COVIDVaccine #Moratuwa #SriLanka #LKA #SL
https://t.co/0kjaG0fC0x pic.twitter.com/ZDqrZGoMqa— Thinakaran News (@ThinakaranLK) June 11, 2021
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மனைவி ஜலனி பிரேமதாஸ கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்@sajithpremadasa #SJB #JalaniPremadasa #COVID19SL #Recovered #Discharged #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/VUZ6yXL83p pic.twitter.com/eQHG4qeeKW— Thinakaran News (@ThinakaranLK) June 11, 2021
பயணத் தடையின் கீழ் 7 மாவட்டங்களில் உள்ள பிரதேசங்கள் இன்று அதிகாலை விடுவிப்பு#Isolation #Lifted #Quarantine @SilvaShavendra @Sri_Lanka_Army #SriLanka #LKA #SL
https://t.co/w64NmuNoSF pic.twitter.com/K5L0yiuZBr— Thinakaran News (@ThinakaranLK) June 11, 2021
65,000 டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன
- 15,000 டோஸ்கள் இரண்டாவது டோஸிற்காக#SputnikV #COVID19SL #ChannaJayasumana #SriLanka #LKA #SL
https://t.co/MQw26pBPSP pic.twitter.com/0VwoptPMhA— Thinakaran News (@ThinakaranLK) June 11, 2021
3ஆம் டோஸ் தேவைப்பட்டால், அதையும் பெற ஏற்பாடு செய்யுங்கள்
- ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு#COVIDVaccine #3rdDose @GotabayaR #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/rXE7nrEB4f pic.twitter.com/tOgDze8QNf— Thinakaran News (@ThinakaranLK) June 11, 2021
மெல்பேர்ன் கொத்தணி: இலங்கை ஊடாக பயணித்தவர் மூலமே பரவலே அன்றி இலங்கையிலிருந்து சென்றவர் மூலமல்ல#COVID19SL #SriLanka #Melbourne @chandi2012 #Cluster #Australia #LKA #SL
https://t.co/XUlOVkEBgr pic.twitter.com/lqmBUDNnjE— Thinakaran News (@ThinakaranLK) June 10, 2021
திட்டமிட்டபடி ஜூன் 14 இல் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும்!#IslandWide #TravelRestrictions #Lifted @SilvaShavendra #ArmyCommander #COVID19 #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/DsPIQbZHcN pic.twitter.com/PSh50UDaZY— Thinakaran News (@ThinakaranLK) June 10, 2021
அல்பா திரிபு கொழும்பு, மட்டக்களப்பு, திருமலை.. உள்ளிட்ட பகுதிகளில் அடையாளம்
- இந்திய டெல்டா திரிபுடனான இரண்டாவது நோயாளி இலங்கையில்#COVID19SL #CoronavirusVariant #Colombo #Trincomalee #Batticaloa @chandi2012 #SriLanka #LKA #SL
https://t.co/0GX7WFsxcH pic.twitter.com/Pw22zk9vyD— Thinakaran News (@ThinakaranLK) June 10, 2021
காதர் மஸ்தான் எம்.பிக்கு கொவிட் தொற்று அடையாளம்!#KaderMasthan #TestedPositive #COVID19SL #Coronavirus #ParliamentCluster #LKA #SL
https://t.co/XygwkDs5QI pic.twitter.com/rOtDhqWZKJ— Thinakaran News (@ThinakaranLK) June 10, 2021
20 ஆயிரம் பேருக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு#TravelRestrictions #COVID19SL #CaseFiled #SriLanka #LKA #SL
https://t.co/OodF4QMAPT pic.twitter.com/hfI99QxhcO— Thinakaran News (@ThinakaranLK) June 10, 2021
விதிகளை மீறி காலிக்கு சென்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கியதாக குற்றச்சாட்டு; சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்கு இடமாற்றம்#COVIDVaccine #ViolationOfRule #Transferred #COVID19SL #Galle #WesternProvince #SriLanka #LKA #SL
https://t.co/BEn4LG5w2w pic.twitter.com/PocpIU0gh2— Thinakaran News (@ThinakaranLK) June 9, 2021
தேவைக்கேற்ப ஓய்வு பெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தவும்
- பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல்#Nurses #Retired @PresRajapaksa#COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/HFbRdem9ZR pic.twitter.com/GPei4QOv5S— Thinakaran News (@ThinakaranLK) June 9, 2021
பல்கலைகழக அனுமதி விண்ணப்ப முடிவுத் திகதி ஒரு வாரம் நீடிப்பு#UniversityAdmission #ApplicationCalled #Application #Deadline #Extended #UGC #UniversityGrantsCommission #GCEAL #SriLanka #LKA #SL
https://t.co/AOr8KrOI3P pic.twitter.com/a4FNSzJXC0— Thinakaran News (@ThinakaranLK) June 9, 2021
ஜப்பானிடமிருந்து 6 இலட்சம் அஸ்ட்ராசெனகா டோஸ் தடுப்பூசிகள்#AstraZeneca #COVIDVaccine @GotabayaR #JapanesePrimeMinister @sugawitter @Japan #JapanEmbassy #COVID19SL #SriLanka #LKA #SL https://t.co/orjWNHaC89 pic.twitter.com/Zt3X53hphC
— Thinakaran News (@ThinakaranLK) June 9, 2021
இலங்கையில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்
- இன்று பிலியந்தலை MOH இல் ஆரம்பித்து வைப்பு
- நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்
- இதுவரை 8 கர்ப்பிணிகள் கொரோனாவிற்கு பலி#COVIDVaccine #PregnantWomen #Sinopharm #Piliyandala #COVID19SL #LKA #SL
https://t.co/1gmB3Rys6N pic.twitter.com/YgCHDg4Hjm— Thinakaran News (@ThinakaranLK) June 9, 2021
கட்டுப்பாட்டை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்#WHO #COVID19Vaccine #TravelRestrictions #COVID19 #LKA
https://t.co/7nRJI3uTML pic.twitter.com/LE7g2SQE3V— Thinakaran News (@ThinakaranLK) June 9, 2021
2022 தரம் 01 பாடசாலை விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு#Grade01 #Application #Deadline #Extended #ApplicationCalled #MinistryOfEducation #Guidelines #SriLanka #LKA #SL
https://t.co/XBCmlXTSb4 pic.twitter.com/eSWWn03f41— Thinakaran News (@ThinakaranLK) June 8, 2021
பாடசாலைகளை மீள திறக்கும் திகதியை இப்போது கூற முடியாது#SchoolReopen G. L. Peiris #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/EKk1IMwQmb pic.twitter.com/R4rXcj5Ge6— Thinakaran News (@ThinakaranLK) June 8, 2021
கொவிட் கட்டுப்பாடு, மக்களின் சேமநலன்களுக்காக இதுவரை ரூ. 286 பில்லியன் செலவு#COVID19SL @Keheliya_R#SriLanka #LKA #SL
https://t.co/84zwKkGTdb pic.twitter.com/tgGuKbL0mY— Thinakaran News (@ThinakaranLK) June 7, 2021
11 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் இன்று அதிகாலை விடுவிப்பு
- பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில்#Isolation #Lifted #Quarantine @SilvaShavendra #SriLanka #LKA #SL
https://t.co/GGeCoqZkPq pic.twitter.com/xGT6DiQpUB— Thinakaran News (@ThinakaranLK) June 7, 2021
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களின் தனிமைப்படுத்தலில் மாற்றம்
-முழுமையான தடுப்பூசி செலுத்திய இலங்கையருக்கு சலுகை#SriLankan #DualCitizenship #Quarantine #QuarantineLaw #Circular #DGHS #COVIDVaccine #COVID19SL #MOH #AselaGunawardena #SriLanka #LKA #SL
https://t.co/2nUqGiRosC pic.twitter.com/CLk15rkDLi— Thinakaran News (@ThinakaranLK) June 7, 2021
இன்று முதல் வாகனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 11 வகை ஸ்டிக்கர் முறை#TravelRestrictions #Sticker #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/yQ0Ugllsmi pic.twitter.com/m7cfWbwSHA— Thinakaran News (@ThinakaranLK) June 7, 2021
நுவரெலியாவிற்கு 50,000; மாத்தளைக்கு 25,000 தடுப்பூசி#COVIDVaccine #COVID19SL #NuwaraEliya #Matale #SriLanka #LKA #SL
https://t.co/tCZNu8yMMA pic.twitter.com/TIqfmGUK9H— Thinakaran News (@ThinakaranLK) June 6, 2021
சஜித் தம்பதியினர் அடுத்த வாரம் வீடு திரும்புவர்@sajithpremadasa #JalaniPremadasa #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/RtsraIN5vf pic.twitter.com/19doIOz2oL— Thinakaran News (@ThinakaranLK) June 5, 2021
பிறந்தநாள் கொண்டாட்டம்; கைதான 7 பேரில் 6 பேர் தனிமைப்படுத்தலுக்கு#QuarantineLaw #Quarantine #PiumiHansamali #ChandimalJayasinghe #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/75ntrScE5L pic.twitter.com/vRIXv3LYir— Thinakaran News (@ThinakaranLK) June 4, 2021
பொதுப் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு#PublicTransport #COVID19SL Dilum Amunugama #SriLanka #LKA #SL
https://t.co/dvssZKKagK pic.twitter.com/2Tu6IWPLMr— Thinakaran News (@ThinakaranLK) June 4, 2021
விருந்துபசாரங்களை சுற்றிவளைக்க விசேட பொலிஸ்#Partying #Party @SriSlpmd #Roundup #SriLanka #LKA #SL
https://t.co/Kp9jQHJ2Dr pic.twitter.com/sZ9N5xg9lU— Thinakaran News (@ThinakaranLK) June 3, 2021
பயணக் கட்டுப்பாட்டில் கொள்ளை; 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்
- மோப்ப நாய் உதவியுடன் யாழில் மூவர் அதிரடி கைது#Robbery #Injury #Injured #Arrest #Arrested #Chunnakam #Jaffna #SriLanka #LKA #SL
https://t.co/OwEyczURuP pic.twitter.com/sNfh79TQCT— Thinakaran News (@ThinakaranLK) June 3, 2021
ஜனாதிபதியினால் மேலும் சில சேவைகள் அத்தியாவசியமாக பிரகடனம்#EssentialService #ExtraordinaryGazette @GotabayaR #COVID19SL #PresidentialSecretariat #COVID19OutbreakSL #SriLanka #LKA #SL
https://t.co/mBpXDRQBa7 pic.twitter.com/HxGKvFP4rB— Thinakaran News (@ThinakaranLK) June 3, 2021
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உடலில் கொரோனா எதிர்ப்பு திறன் அதிகரிப்பு#COVID19Vaccine #Immunity #COVID19SL #LKA #SL
https://t.co/cRkMC3kaSS pic.twitter.com/LN0U3Vk7ei— Thinakaran News (@ThinakaranLK) June 3, 2021
ஜூன் 08 இல் மேலும் 12 மாவட்டங்களில் Sinopharm தடுப்பூசி திட்டம்
- 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை#Sinopharm #Ampara #Batticaloa #Trincomalee #NuwaraEliya #Matale #Badulla @SilvaShavendra #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/ZbDhXl8Dkl pic.twitter.com/V3019tY7pg— Thinakaran News (@ThinakaranLK) June 2, 2021
போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு ஐந்து வருட சிறை
- 50,000 ரூபா அபராதம்#QuarantineLaw #Fine #FakeDocuments #Imprisonment #SriLanka #COVID19LK #COVID19SL #LKA #SL
https://t.co/q29mvpgqZE pic.twitter.com/K1XmbvwnRU— Thinakaran News (@ThinakaranLK) June 2, 2021
இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு
- ஜூன் 07 இல் நீக்கப்படாது
- மே 25 இரவு முதல் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடு#IslandWide #TravelRestrictions #Extended @SilvaShavendra #ArmyCommander #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/8lyxwWl1IA pic.twitter.com/Bunr92EWqP— Thinakaran News (@ThinakaranLK) June 2, 2021
வரையறுக்கப்பட்ட பணிகளுக்காக நாளை முதல் தபாலகங்கள் திறப்பு
- உரிய அடையாள அட்டைகளை காண்பித்து சமூகமளிக்க முடியும்
- மேலதிக தகவல்களுக்கு 1950 இனை அழைக்கவும்#Postal #PostalService #PostOffce #Open #SeniorCitizensAllowance #Clinic #Drug #SriLanka #LKA #SL
https://t.co/kl32NBwDwK pic.twitter.com/nGtsFTWOI4— Thinakaran News (@ThinakaranLK) June 2, 2021
கொவிட் 3ஆம் அலை: கடனாளிகளான வியாபாரிகளுக்கும், தனிநபர்களுக்கும் சலுகை
- ஜூன் 21 இற்கு முன் எழுத்து மூலம் கோருமாறு மத்திய வங்கி அறிவிப்பு#Loan #Concession #Banks #LoanScheme @CBSL #SriLanka #LKA #SL
மேலதிக விபரம் https://t.co/KDZdBw9sTa pic.twitter.com/U8hzH0CfpV— Thinakaran News (@ThinakaranLK) June 2, 2021
தடுப்பூசியை தயக்கமின்றி ஏற்றிக்கொள்ள உலமா சபை வலியுறுத்தல்@ACJUNEWS #COVID19SL #SriLanka #LKA
https://t.co/RABDfriBCP pic.twitter.com/15joUzNUyx— Thinakaran News (@ThinakaranLK) June 2, 2021
அரசின் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்று முதல்#Rs5000 #Allowance #UdayaGammanpila #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/Sp4vtvl5S5 pic.twitter.com/9V76hz12Ez— Thinakaran News (@ThinakaranLK) June 2, 2021
சீனாவின் மற்றுமொரு தடுப்பூசியான Sinovac இற்கு WHO அனுமதி#Sinovac #COVIDVaccine #COVID19SL #Sinopharm #WHO @ChinaEmbSL #LKA #SL
https://t.co/58QMg8cHuL pic.twitter.com/vu3kE0WM7k— Thinakaran News (@ThinakaranLK) June 1, 2021
ரூபா 5,000 உதவித் தொகை பெற தகுதியுடைய பயனாளிகள் யார்?
- நாளை முதல் விநியோகம்#COVID19SL #Allowance #LowIncome #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/uXaC3anj6q pic.twitter.com/orcZ5ihfUE— Thinakaran News (@ThinakaranLK) June 1, 2021
பயணக் கட்டுப்பாடு முடியும் வரை இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் சீல்
- மூடப்பட்ட நிலையிலும் இரகசியமாக விற்பனை#LiquorShop #Sealed #TravelRestrictions #COVID19 #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/oqmfPU1yDe pic.twitter.com/4E3EzPla0w— Thinakaran News (@ThinakaranLK) June 1, 2021
கொரோனா திரிபுகளுக்கு கிரேக்க அரிச்சுவடியில் பெயர் α, β, γ, δ
- நாடுகளின் பெயர்களுக்கு களங்கத்தை தவிர்க்கும் வகையில் WHO முடிவு#WHO #COVID19 #NewVariant #COVID19Variants #GreekAlbhabet #Renamed #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/RJWPPD5e9j pic.twitter.com/s55N4PLMBg— Thinakaran News (@ThinakaranLK) June 1, 2021
தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று 30 மில்லியனை தாண்டியது#SouthAsia #COVID19 #India #LKA
https://t.co/hXoTvDL7Ut pic.twitter.com/7LaIOAfJ8P— Thinakaran News (@ThinakaranLK) May 29, 2021
அடுத்த கட்ட தடுப்பூசி திட்டம் யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களில்#COVIDVaccine #Jaffna #Ratnapura @SilvaShavendra #ArmyCommander #COVID19SL #Vaccination #SriLanka #LKA #SL
https://t.co/WwwA7p6Tom pic.twitter.com/Sps7pAKUXS— Thinakaran News (@ThinakaranLK) May 28, 2021
ஜூன் 02 முதல் ரூ. 5,000 வழங்க நடவடிக்கை
- ரூ. 30 பில்லியன் ஒதுக்கீடு#Rs5000 #Allowance #COVID19SL @ShehanSema #Samurdhi #LowIncome #SriLanka #LKA #SL
https://t.co/U2V4aTQBiS— Thinakaran News (@ThinakaranLK) May 28, 2021
பயணக்கட்டுப்பாடு ஜூன் 07 வரை தொடரும்; இடையில் தளர்த்தப்படாது
- நடமாடும் சேவைகள் மூலம் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை#TravelRestrictions #ArmyCommander @SilvaShavendra #COVID19SL #COVID19OutbreakSL #SriLanka #LKA #SL
https://t.co/hycrF4W3Ld pic.twitter.com/7GBUfwUHSg— Thinakaran News (@ThinakaranLK) May 28, 2021
மே 31 பயணக் கட்டுப்பாட்டு தளர்வு; இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை#COVID19SL #TravelRestrictions @SilvaShavendra #SriLanka #LKA #SL
https://t.co/NX0Ffwb8mT pic.twitter.com/P5KCz8laVX— Thinakaran News (@ThinakaranLK) May 28, 2021
சீனா வழங்கிய 5 இலட்சம் டோஸ்களில் ஒரு தொகுதி 2ஆம் டோஸாக வழங்கப்படும்
-125,000 டோஸ்கள் குருணாகல், காலி, மாத்தறை மக்களுக்கு
-ரஷ்ய Sputnik V 50,000 டோஸ்கள் இன்று நள்ளிரவு இலங்கைக்கு#Sinopharm #SputnikV @ChinaEmbSL #Russia @SilvaShavendra #SriLanka #LKA #SL
https://t.co/iiiB7I5lH0 pic.twitter.com/1Jw1QXfjxz— Thinakaran News (@ThinakaranLK) May 27, 2021
பல்வேறு அரச ஊழியர்கள், நிறுவனங்களின் சேவை அத்தியாவசியமாக பிரகடனம்
- ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி#EssentialService #ExtraordinaryGazette @GotabayaR #COVID19SL #PresidentialSecretariat #COVID19OutbreakSL #SriLanka #LKA #SL
https://t.co/DGNyzVoiNE pic.twitter.com/whx0NzElpy— Thinakaran News (@ThinakaranLK) May 27, 2021
Sinopharm இரண்டாம் தொகுதி; இன்று முதல் வழங்க நடவடிக்கை
- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை#Sinopharm #COVIDVaccine #Gift @GotabayaR #ChineseAmbassador #China @ChinaEmbSL #SriLanka #LKA #SL
https://t.co/sVfinz3u65 pic.twitter.com/xOnjhJcgLb— Thinakaran News (@ThinakaranLK) May 26, 2021
இலங்கையை வந்தடைந்தது 500,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசி
- "ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்": இலங்கையிலுள்ள சீன தூதர்#Sinopharm #COVIDVaccine #Gift #ChineseAmbassador #China @ChinaEmbSL #SriLanka #LKA #SL
https://t.co/TWVenIrKSc pic.twitter.com/Hq8qDx6T5T— Thinakaran News (@ThinakaranLK) May 26, 2021
தள்ளு வண்டியில் முகக்கசவமின்றி பொருட்களை எடுத்துச் சென்றவர் கைது
- இன்றைய பயண கட்டுப்பாடு நீக்கத்தில் சமூக ஊடகங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள்#Arrest #Arrested #FaceMask #Wheelbarrow #QuarantineLaw #DhargaTown #Aluthgama #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/MOOWnzFKZ8 pic.twitter.com/PrYC0y1Fwg— Thinakaran News (@ThinakaranLK) May 25, 2021
14 மில். Sinopharm; ஒரு மில். AstraZeneca தடுப்பூசிகள் கொள்வனவுக்கு அங்கீகாரம்
- மட்டுப்படுத்திய அளவிலான வாகன இறக்குமதியும் இடைநிறுத்தம்
- அமைச்சரவை தீர்மானங்கள் 8#Sinopharm #AstraZeneca #COVID19SL #CabinetDecision #VehicleImportBan #SriLanka #LKA #SL
https://t.co/5bbP0NQa3z pic.twitter.com/MnXnpi8MGQ— Thinakaran News (@ThinakaranLK) May 25, 2021
இரண்டாவது ‘டோஸ்’ தடுப்பூசி ஏற்றினால் கொரோனாவுக்கு அஞ்சத் தேவையில்லை!#COVID19Vaccine #Health #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/G9sQqUObHi pic.twitter.com/sTQX7ka8Gh— Thinakaran News (@ThinakaranLK) May 25, 2021
பல்கலைக்கழக விண்ணப்பதாரிகள் கவனத்திற்கு...#UniversityEntrance #UniversityApplication #UGC #SriLanka #LKA #SL
https://t.co/0ErVviMnEJ pic.twitter.com/ePx17EBtfW— Thinakaran News (@ThinakaranLK) May 25, 2021
இன்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டுக்கு ஒருவருக்கு அனுமதி#TravelRestrictions #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/JSVAl9YkiK pic.twitter.com/mld2JegpJ4— Thinakaran News (@ThinakaranLK) May 25, 2021
ஜூன் 07 வரை பயணக் கட்டுப்பாடு நீடிக்கும்
- அத்தியாவசிய கொள்வனவிற்கு மே 25, 31, ஜூன் 04 இல் தளர்வு
- தளர்வின்போது வெளியில் செல்ல விதிமுறைகள்
- மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு
- நாளை போக்குவரத்து இடம்பெறாது#TravelRestrictions #COVID19SL #LKA #SL
https://t.co/1OXDWzl80a pic.twitter.com/xxzzI7Q6vx— Thinakaran News (@ThinakaranLK) May 24, 2021
அரச மருத்துவமனைகளில் உரிய சேவை கிடைக்காவிட்டால் உடன் அறிவிக்கவும்#COVID19SL #Hospitals #SriLanka #LKA #SL
https://t.co/6FBE51sKIO pic.twitter.com/toZOLBoX3n— Thinakaran News (@ThinakaranLK) May 24, 2021
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மனைவி ஜலனி பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று உறுதி@sajithpremadasa #JalaniPremadasa #COVID19SL #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/7L5tKt2ElK pic.twitter.com/nDYmedQaod— Thinakaran News (@ThinakaranLK) May 23, 2021
தனியார் வைத்தியசாலைகளில் PCR, அன்ரிஜென் சோதனை மேற்கொள்வது தொடர்பில் 4 வழிகாட்டல்
- மீறும் வைத்தியசாலையின் அனுமதி நீக்கப்படும்#RapidAntigenTest #PCRTest #COVID19SL #PrivateHospital #DirectorGeneralOfHealthServices #Coronavirus #Test #SriLanka #LKA #SL
https://t.co/V8rpIyeaCY pic.twitter.com/SqbDF09Dty— Thinakaran News (@ThinakaranLK) May 22, 2021
போக்குவரத்து தண்டப்பணத்தை செலுத்த சலுகைக் காலம்#SpotFine #Fine #TrafficViolation #GracePeriod #PostMasterGeneral #Coronavirus #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/eaOghHZHNN pic.twitter.com/obwNFd3k1f— Thinakaran News (@ThinakaranLK) May 22, 2021
இன்றிரவு 11 மணி முதல் அமுலாகிறது நாடளாவிய பயணத் தடை#ArmyCommander #TravelRestrictions @SilvaShavendra #SriLanka #LKA #SL
https://t.co/yXR66L3NgY pic.twitter.com/aRIbiaHJSe— Thinakaran News (@ThinakaranLK) May 21, 2021
பயணக்கட்டுப்பாடு: விவசாயம், மீன்பிடிக்கு அனுமதி; பொருளாதார மையங்களும் திறப்பு#TravelRestrictions #COVID19SL #EssentialService #Agriculture #Fishing #SriLanka #LKA #SL
https://t.co/PFoxu6EqNu pic.twitter.com/evyiJsyS27— Thinakaran News (@ThinakaranLK) May 21, 2021
திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 215 தொற்றாளர்கள்; 3 மரணங்கள்
- 26 பேர் பிரதேச சபையில் கடமையாற்றுபவர்கள்#COVID19SL #TestedPositive #Coronavirus #Death #Trincomalee #SriLanka #LKA #SL
https://t.co/oz5N0rMh1x pic.twitter.com/KCOt5nsmIh— Thinakaran News (@ThinakaranLK) May 21, 2021
யாழ், மட்டு, மொணராகலையில் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்
- ஒரு சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster Shavendra Silva #NOCPCO #Jaffna #Batticaloa #Monaragala #SriLanka #LKA #SL
https://t.co/mjEgM3Cfiv pic.twitter.com/lDYveEFYYd— Thinakaran News (@ThinakaranLK) May 21, 2021
பரீட்சைகள் ஒத்திவைப்பு செய்தியில் உண்மையில்லை#Examination #MinistryOfEducation #SriLanka #LKA #SL
https://t.co/jLXVVmKs5K pic.twitter.com/ZSdajtUjqi— Thinakaran News (@ThinakaranLK) May 21, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் தொடர்பான நிலை#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster @SilvaShavendra #NationalOperationCentre #NOCPCO #Batticaloa #Colombo #Gampaha #NuwaraEliya #SriLanka #LKA #SL
https://t.co/zh9opkskQA pic.twitter.com/pLrXXodZKw— Thinakaran News (@ThinakaranLK) May 20, 2021
அதிவேக நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் அறவிடப்படாது#Ambulance #AmbulanceService #TollFee #FreeOfCharge #COVID19SL #JohnstonFernando #MinistryOfHighways #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/95DqaVipLY pic.twitter.com/Wbc0w1YzVT— Thinakaran News (@ThinakaranLK) May 20, 2021
பொது போக்குவரத்து சேவைகள் நாளை முதல் நடைபெற மாட்டாது#DilumAmunugama @amunugama_dilum #PublicTransport #COVID19SL #LKA #SL
https://t.co/8YXg9q2f9J pic.twitter.com/SAD4yPqLmI— Thinakaran News (@ThinakaranLK) May 20, 2021
ஐமச எம்.பி. முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று உறுதி#MujiburRahman #TestedPositive #COVID19SL #SJB #Colombo #MemberOfParliament #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/ONslVq3sf3 pic.twitter.com/B9TNEBgXtE— Thinakaran News (@ThinakaranLK) May 20, 2021
இலங்கையில் உள்ள 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அறிவித்தல்#COVID19SL #Symptom #Treatment @SilvaShavendra @Sri_Lanka_Army #SriLanka #LLA #SL
https://t.co/duBGaKVWkH pic.twitter.com/xIbJUyvrNw— Thinakaran News (@ThinakaranLK) May 20, 2021
பாலூட்டும் தாய்மாருக்கும் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி#PregnantWomen #COVID19SL #LKA #SL
https://t.co/9eEpf3YwSj pic.twitter.com/6Di90tXVQ9— Thinakaran News (@ThinakaranLK) May 19, 2021
இலங்கைக்குள் பயணிகள் விமானங்கள் நுழைவது இடைநிறுத்தம்#KatunayakeAirport #PassengerFlight #Suspended #CivilAviationAuthority #CAASL #COVID19SL #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/8U4FzxymT4 pic.twitter.com/WZAnIt8TOR— Thinakaran News (@ThinakaranLK) May 19, 2021
மருதபாண்டி ரமேஸ்வரன் எம்.பிக்கு கொவிட்-19 தொற்று#Coronavirus #COVID19SL #TestedPositive #MarudapandyRameshwaran #NuwaraEliya #CWC #SLPP #ParliamentCluster #SriLanka #LKA #SL
https://t.co/v9oGMSLoFZ pic.twitter.com/ot54kH5pTH— Thinakaran News (@ThinakaranLK) May 19, 2021
தம்புத்தேகம பொருளாதார நிலையத்துக்கு 12 இலட்சம் கிலோ மரக்கறி, பழவகைகள் வருகை#EconomicCenter #Vegetables #Fruits #SriLanka #LKA #SL
https://t.co/BuOB2ry0uX pic.twitter.com/RAgNC17ecF— Thinakaran News (@ThinakaranLK) May 19, 2021
இம்மாதச் சம்பளம் மே 21 வெள்ளிக்கிழமை#GovernmentEmployees #StateEmployees #Salary #MinistryOfFinance #COVID19SL #LKA #SL
https://t.co/9cpDZOxeZq pic.twitter.com/f0ewdZ5U34— Thinakaran News (@ThinakaranLK) May 18, 2021
பயணத் தடைக்கு மத்தியில் மே 24, 25 விசேட விடுமுறை#SpecialHoliday #PublicHoliday #Holiday #MinistryOfPublicAdministration #COVID19SL #VesakHoliday #SriLanka #LKA #SL
https://t.co/WEi32D2VWJ pic.twitter.com/vg7LFRjfiA— Thinakaran News (@ThinakaranLK) May 18, 2021
முன்னாள் எம்.பி. கே. துரைரெட்ணசிங்கம் கொரோனாவுக்கு பலி#KThurairetnasingam #PassedAway #COVID19SL #Coronavirus #Kantale #Trincomalee #SriLanka #LKA #SL
https://t.co/sKS8SpvvWV pic.twitter.com/gzYnqYdckp— Thinakaran News (@ThinakaranLK) May 18, 2021
முல்லைத்தீவில் 3 பொலிஸ் பிரிவுகள் முடக்கம்
- இன்று 70 கிராம அலுவலர் பிரிவுகள், 3 பொலிஸ் பிரிவுகள் முடக்கம்#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster @SilvaShavendra #NOCPCO #Mullaitivu #Mulliyawalai #Puthukkudiyiruppu #SriLanka #LKA #SL
https://t.co/LuceGFgfXL pic.twitter.com/xj8ta5vpQY— Thinakaran News (@ThinakaranLK) May 17, 2021
நாடளாவிய ரீதியில் மே 21 - மே 25; மே 25 - மே 28 வரை மீண்டும் பயணத் தடை#TravelRestrictions #IslandWide @SilvaShavendra #ArmyCommander #COVID19SL #LKA #SL
https://t.co/KXLD91q8ui pic.twitter.com/gazmISx48z— Thinakaran News (@ThinakaranLK) May 17, 2021
தொற்றாளர்கள் அருகிலுள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்படுவர்
- வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பில் இன்னும் முடிவில்லை
- கட்டில்கள், மருத்துவமனைகள் நிர்மாணிப்பது தீர்வல்ல#COVID19SL #Asymptomatic #SudarshiniFernandopulle #MinistryOfHealth #LKA #SL
https://t.co/X2D1Q5Vxko pic.twitter.com/bzQM4evUW1— Thinakaran News (@ThinakaranLK) May 17, 2021
PCR எடுக்கவும்; பிணை வழங்கவும்: கைதிகள் கூரை மீதேறி போராட்டம்#PCRTest #Prisons #Protest #BogambaraPrison #Kandy #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/gwMRyj0tM5 pic.twitter.com/LvytYJ57sQ— Thinakaran News (@ThinakaranLK) May 17, 2021
யாழ் நகரம் படையினரால் கிருமிநீக்கம்#Disinfection @Sri_Lanka_Army #COVID19SL #Jaffna #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/hNeieX1pIL pic.twitter.com/7uhhxmgtKp— Thinakaran News (@ThinakaranLK) May 16, 2021
வடக்கு, கிழக்கில் சில இடங்கள் குறைந்த பாதிப்பு பிரதேசங்களாக அடையாளம்
- அவரவர் சொந்த மற்றும் பிரதேச பாதுகாப்பு அவரவர் நடவடிக்கையில் தங்கியுள்ளது#COVID19SL #HighRiskZone #EpidemiologyUnit #EasternProvince #NorthernProvince #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/tzigQS6a5P pic.twitter.com/iBxd0gQPXb— Thinakaran News (@ThinakaranLK) May 16, 2021
விருந்துபசாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் 7 பேர் இராஜகிரியவில் கைது
- விடுதியை வழங்கிய முகாமையாளரும் கைது#Arrest #QuarantineLaw #TravelRestrictions #Rajagiriya #SriLanka #LKA #SL
https://t.co/8MVxpaiopV pic.twitter.com/XFL7v7Io9X— Thinakaran News (@ThinakaranLK) May 16, 2021
மே 17 முதல் கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை#SudarshiniFernandopulle #COVID19SL #Asymptomatic #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/8jm67eXJ2W pic.twitter.com/U9UWehnigX— Thinakaran News (@ThinakaranLK) May 15, 2021
முடக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொதிகள்#COVID19SL #Releif #DryRations #Lockdown #Isolation #SriLanka #LKA #SL
https://t.co/bea7Bw1dMY pic.twitter.com/4toJij3bFH— Thinakaran News (@ThinakaranLK) May 15, 2021
பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் 42 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster Shavendra Silva #NationalOperationCentre #NOCPCO #Batticaloa #Trincomalee #Kurunegala #SriLanka #LKA #SL
https://t.co/lDU6TH6i1z pic.twitter.com/J4adldEltr— Thinakaran News (@ThinakaranLK) May 14, 2021
இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா 2021 மே 11 இலிருந்து ஜூலை 09 வரை நீடிக்கப்பட்டுள்ளது#Visa #Extended #Foreigners #Tourist #Coronavirus #ImmigrationAndEmigration #COVID19OutbreakSL #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/dYANdxnsa7 pic.twitter.com/FSzjUS9TbT— Thinakaran News (@ThinakaranLK) May 13, 2021
இலங்கை முழுவதும் இன்றிரவு முதல் 4 நாட்களுக்கு பயணத்தடை
- வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு
- தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையும் கிடையாது#IslandWide #TravelRestrictions @SilvaShavendra #ArmyCommander #COVID19SL #AjithRohana #SriLanka #LKA #SL
https://t.co/0rp1m0UaJZ pic.twitter.com/0RYnaIlDGO— Thinakaran News (@ThinakaranLK) May 13, 2021
இன்று 11 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்; 4 பிரிவுகள் விடுவிப்பு#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster #ShavendraSilva #NationalOperationCentre #NOCPCO #Matara #Matale #Kandy #Puttalam #SriLanka #LKA #SL
https://t.co/0YCAmmdNO1 pic.twitter.com/dKxqh2I9JQ— Thinakaran News (@ThinakaranLK) May 13, 2021
நாளை முதல் 4 நாட்களுக்கு நாடு முழுவதும் பயணத்தடை
- தடுப்பூசிக்கு இடையூறு இல்லை
- அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய வீட்டை விட்டு வெளியேற அனுமதி
- ஊரடங்கு அல்ல; பயண கட்டுப்பாடே#TravelRestrictions @SilvaShavendra #COVID19SL #AjithRohana #SriLanka #LKA #SL
https://t.co/ipbslCutHA pic.twitter.com/yJ2xSma6Cp— Thinakaran News (@ThinakaranLK) May 12, 2021
இன்று முதல் இலங்கையில் இரவு நேர பயணத் தடை அமுல்
- உணவு, அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி#IslandWide #TravelRestrictions #IslandWide @SilvaShavendra @Sri_Lanka_Army #Commander #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/LLTtKeNu0A pic.twitter.com/BnEWi48j5a— Thinakaran News (@ThinakaranLK) May 12, 2021
தடுப்பூசி பெற்றவர்களும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு
- வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தொடர்பில் புதிய தனிமைப்படுத்தல் சுற்றுநிருபம்#Quarantine #QuarantineLaw #Circular #DGHS #COVIDVaccine #COVID19SL #Coronavirus #MinistryOfHealth #SriLanka #LKA #SL
https://t.co/yypmyeATxq pic.twitter.com/PlQghHCrpy— Thinakaran News (@ThinakaranLK) May 12, 2021
மாவட்டங்களுக்கு இடையிலும் பயணக் கட்டுப்பாடு வரும்#COVID19SL #TravelRestrictions @SilvaShavendra #NOCPCO #SriLanka #LKA #SL
https://t.co/dB4zcoz5Yh pic.twitter.com/3826T8ipnu— Thinakaran News (@ThinakaranLK) May 12, 2021
மதுபான விற்பனை நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடுமாறு பணிப்பு#LiquorShop #Closed @SilvaShavendra #COVID19SL #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/LVD748Sd2w pic.twitter.com/HthMQtQivC— Thinakaran News (@ThinakaranLK) May 11, 2021
அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் மே 31 வரை இரத்து
- மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து தொடர்பில் அதிரடித் தீர்மானங்கள்
- பொதுமக்களின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும்#LeaveCancelled #PoliceOfficers #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/qGYY8FzeWQ pic.twitter.com/B8z7nIMGDM— Thinakaran News (@ThinakaranLK) May 11, 2021
இலங்கையில் பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலை#Isolation #Isolated #3rdWave #COVID19SL #NewYearCluste @SilvaShavendra #NationalOperationCentre #NOCPCO #Matara #Matale #Kandy #Puttalam #SriLanka #LKA #SL
https://t.co/2eR4f05j7G pic.twitter.com/YS8RoeuVQm— Thinakaran News (@ThinakaranLK) May 11, 2021
மாகாணங்களிடையேயான பயண கட்டுப்பாடு நள்ளிரவு முதல்
- அவசியமாயின் மாவட்டங்களிடையேயும் கட்டுப்பாடு
- பஸ், புகையிரத போக்குவரத்து மட்டுப்பாடு#TravelRestrictions #Provinces @SilvaShavendra #Transport #COVID19SL #3rdWave #NewYearCluster #SriLanka #LKA #SL
https://t.co/G75RSnqiV0 pic.twitter.com/XtAEryKaFf— Thinakaran News (@ThinakaranLK) May 11, 2021
பெருநாள் தொழுகையை வீட்டிலேயே தொழவும்
- பெருநாளன்று பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும்#EidUlFitr #WakfsBoradOfSriLanka #DepartmentOfMuslimReligiousAndCulturalAffairs #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/KNIBNPeAFy pic.twitter.com/COCF6CQAf1— Thinakaran News (@ThinakaranLK) May 10, 2021
இலங்கையில் மே 30 வரை அனைத்து மாகாணங்களுக்கு இடையிலும் பயணிப்பது தடை
- ஜனாதிபதியினால் முக்கிய தீர்மானங்கள் 4#TravelRestriction #Provinces #Province @GotabayaR #PMD #SriLanka #COVID19SL #3rdWave #NewYearCluster #LKA #SL
https://t.co/EHsmWN3FIF pic.twitter.com/0pp0lDY4I5— Thinakaran News (@ThinakaranLK) May 10, 2021
நாட்டை முற்றாக முடக்கும் எண்ணம் இல்லை!
- மாகாணங்களிடையே போக்குவரத்து மட்டுப்பாட்டுக்கு யோசனை
- 153 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில்#Isolated #Isolation #Lifted #3rdWave #COVID19SL #NewYearCluster @SilvaShavendra #NOCPCO #SriLanka #LKA #SL
https://t.co/EclHEmA0Fv pic.twitter.com/0mcuXBPTWF— Thinakaran News (@ThinakaranLK) May 10, 2021
சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
- நாரஹேன்பிட்ட, வேரஹெர அலுவலக சேவைகளும் இடைநிறுத்தம்
- ஒதுக்கப்பட்ட நேரங்கள் இரத்து#DrivingLicense #ValidityPeriod #Extended #COVID19SL #DepartmentOfMotorTraffic #SriLanka #LKA #SL
https://t.co/pEwd9wmNLm pic.twitter.com/G3EINlQuzK— Thinakaran News (@ThinakaranLK) May 10, 2021
"இலங்கைக்கு இது நல்ல செய்தி அல்ல!"
- இந்தியாவில் பரவும் கொரோனா திரிபு இலங்கையில் அடையாளம்
- சந்திம ஜீவந்தர: ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை#Coronavirus #NewVariant #Identified @chandi2012 #UniversityOfSriJayewardenepura #COVID19SL #India #SriLanka #LKA #SL
https://t.co/7gCdvj2oEw pic.twitter.com/OxDOJI42DZ— Thinakaran News (@ThinakaranLK) May 8, 2021
யாழில் திட்டமிடப்பட்ட தேசிய வெசாக் திருவிழா இடைநிறுத்தம்#NationalVesak Festival #Suspended #Vesak #Nainativu #Jaffna #SriLanka #LKA #SL
https://t.co/wYA36c4v38 pic.twitter.com/Q0f20E0Vui— Thinakaran News (@ThinakaranLK) May 8, 2021
சீன சினோபார்ம் தடுப்பூசி விநியோகம் இன்று முதல் ஆரம்பம்
- WHO, NMRA அனுமதியைத் தொடர்ந்து நடவடிக்கை#Sinopharm #China #COVID19SL #COVIDVaccine #ChannaJayasumana #Panadura #SriLanka #LKA #SL
https://t.co/bjOo37t0la pic.twitter.com/2q4ODN13UY— Thinakaran News (@ThinakaranLK) May 8, 2021
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு WHO அனுமதி
- WHO அனுமதி பெறும் 6ஆவது தடுப்பூசி#Sinopharm #China #COVID19SL #COVIDVaccine #WHO #SriLanka #LKA #SL
https://t.co/NIEWwb8EEg pic.twitter.com/2HrwnFa0WA— Thinakaran News (@ThinakaranLK) May 7, 2021
இலங்கையில் கொவிட்-19 புதிய அலை: இளைஞர் யுவதிகளும் பாரிய அபாயத்தில்
- பெரும்பாலானோருக்கு சுவாசக் கோளாறு; ICUவில் சிகிச்சை
- அத்தியாவசிய தேவைக்கே வெளியில் செல்லவும்#Youth #COVID19SL #ICU #3rdWave #NewYearCluster #HPB #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/qBRpxjHySy pic.twitter.com/1vbGSf8Thg— Thinakaran News (@ThinakaranLK) May 6, 2021
தற்போது வரை 103 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில்#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster @SilvaShavendra #NationalOperationCentre #NOCPCO #NuwaraEliya #Trincomalee #LKA #SL
https://t.co/dZYMoOAjBv pic.twitter.com/cJeNtBHMNT— Thinakaran News (@ThinakaranLK) May 6, 2021
ஏப்ரல் 21ஆம் திகதி முதல் படிப்படியாக 13 மாவட்டங்களில்: 88 GS பிரிவுகள்; 6 பொலிஸ் பிரிவுகள் இதுவரை முடக்க நிலையில்#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster @SilvaShavendra #NOCPCO #Colombo #Gampaha #Ratnapura #Vavuniya #SriLanka #LKA #SL
https://t.co/daYhIF4lvt pic.twitter.com/R9NWBhUk4Z— Thinakaran News (@ThinakaranLK) May 5, 2021
தற்போது வரை 13 மாவட்டங்களில் 74 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்
- 6 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களும் முடக்கம்#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster #ShavendraSilva #NationalOperationCentre #NOCPCO #SriLanka #LKA #SL
https://t.co/Yae3Owxgw3 pic.twitter.com/U6GLB9TNGm— Thinakaran News (@ThinakaranLK) May 4, 2021
மேலும் சில இடங்களுக்குள் பொதுமக்கள் நுழைவது தற்காலிக இடைநிறுத்தம்#Closed #DepartmentOfLabour #NationalZoologicalGarden #DehiwalaZoo #RidiyagamaSafariPark #PinnawalaZoo #PinnawalaElephantOrphanage #COVID19SL #3rdWave #NewYearCluster #SriLanka #LKA #SL
https://t.co/ATVtVw6raA pic.twitter.com/qRZN1T5MJZ— Thinakaran News (@ThinakaranLK) May 3, 2021
12 மாவட்டங்களில் 65 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்#Isolated #Isolation #3rdWave #COVID19SL #NewYearCluster Shavendra Silva #NationalOperationCentre #NOCPCO #LKA #SL
https://t.co/zWxvkisHYT pic.twitter.com/Sv2iGHlwsV— Thinakaran News (@ThinakaranLK) May 3, 2021
அறிகுறிகளற்ற கொவிட்-19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்க நடவடிக்கை
- சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே அனுமதி#COVID19 #AyurvedaHospital #Treatment #Asymptomatic #Coronavirus #SutharshiniFernandopulle #SisiraJayakody #SriLanka #LKA #SL
https://t.co/cYWnYF0F7m pic.twitter.com/KkCIalEuzO— Thinakaran News (@ThinakaranLK) May 2, 2021
நாளை முதல் இலங்கை வரும் விமானங்களில் பயணிகளுக்கு மட்டுப்பாடு#COVID19SL #CivilAviationAuthority #Restriction #Restrictions #3rdWave #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/CJikFj2BS5 pic.twitter.com/vgTwwgeCyw— Thinakaran News (@ThinakaranLK) May 2, 2021
மறு அறிவித்தல் வரை தேசிய அடையாள அட்டை அலுவலகத்திற்கு வர அனுமதியில்லை
- பரீட்சைகள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்களுக்கு அழைக்கவும்#DepartmentForRegistrationOfPersons #COVID19SL #COVID19OutbreakSL #3rdWave #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/S5jmlnN1Tz pic.twitter.com/C85lxpt0wC— Thinakaran News (@ThinakaranLK) May 2, 2021
கொழும்பில் பொலிஸ் பிரிவொன்றும் மேலும் 3 மாவட்டங்களில் 7 கிராம அலுவலர் பிரிவுகளும் முடக்கம்#COVID19 #Lockdown #Quarantine #Colombo #Kalutara #Trincomalee #NuwaraEliya #ShavendraSilva #NOCPCO #COVID19OutbreakSL #3rdWave #NewYearCluster #SriLanka #LKA #SL
https://t.co/86lpoxDMSC pic.twitter.com/csv52zeV9v— Thinakaran News (@ThinakaranLK) May 2, 2021
எச்சரிக்கை மட்டம் 3: புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு#HealthGuidelines #Guidelines #AselaGunawardena #DirectorGeneralOfHealthServices #Circular #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/8D8ZO86MEU pic.twitter.com/KYsvpxrxhI— Thinakaran News (@ThinakaranLK) May 2, 2021
இன்று நள்ளிரவு முதல் மே 17 வரை முழு நாடும் முடக்கம்?
- வதந்தி தொடர்பில் CID விசாரணை
- செய்தியை வெளியிட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்#COVID19SL #Lockdown #FakeNews #CID #LegalAction #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/kesmzVdhaf pic.twitter.com/I2llRN55jZ— Thinakaran News (@ThinakaranLK) May 1, 2021
கொழும்பு, காலி, அம்பாறை உள்ளிட்ட 6 மாவட்டங்களின் 7 பொலிஸ் பிரிவுகளில் 20 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்#Isolation #Isolated #Lockdown #Quarantine #Colombo #Galle #Ampara #Ratnapura #Kalutara #Polonnaruwa @SilvaShavendra #NOCPCO #SriLanka #LKA #SL
https://t.co/tL2HSMgjIU pic.twitter.com/TrFwOvxQpW— Thinakaran News (@ThinakaranLK) May 1, 2021
தற்போதுள்ள கொவிட்-19 சூழ்நிலை கருதி மே 07 வரை பாடசாலைகளுக்கு பூட்டு
- மீண்டும் திறப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம்
- அதுவரை ஒன்லைன் கற்பித்தல்#SchoolClosed #Schools #COVID19SL #GLPeiris #MinisterOfEducation #Coronavirus #3rdWave #SriLanka #LKA #SL
https://t.co/Cr1rJRuJWI pic.twitter.com/EPPjaaq3LP— Thinakaran News (@ThinakaranLK) May 1, 2021
திங்கள் முதல் இரு வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை#COVID19SL #3rdWave #NewYearCluster #Weddings #Events #Prohibited @SilvaShavendra #NOCPCO #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/0TbcCSKKcq pic.twitter.com/SPh6HfJqUC— Thinakaran News (@ThinakaranLK) April 30, 2021
மாத்தளை, குருணாகல், மொணராகல மாவட்டத்திலுள்ள மேலும் 5 பொலிஸ் பிரிவுகள், 3 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்#COVID19SL #3rdWave #Isolation #Isolated #Lockdown #ShavendraSilva #ArmyCommander #Matale #Kurunegala #Monaragala #SriLanka #LKA #SL
https://t.co/8wypnpmq9R pic.twitter.com/6wPlZBHmK0— Thinakaran News (@ThinakaranLK) April 30, 2021
ஜும்ஆ, தராவீஹ் உள்ளிட்ட தொழுகைகள் தற்காலிமாக இடைநிறுத்தம்
- ஐவேளை தொழுகைகளுக்கு மாத்திரம் அனுமதி
- உச்சபட்சம் 25 பேர்#Prayer #Jumma #Taraweeh #Suspended #COVID19SL #DepartmentOfMuslimReligiousAndCulturalAffairs #Muslims #Muslim #SriLanka #LKA #SL
https://t.co/ojFhadBkxG pic.twitter.com/QY8TPkf8Ts— Thinakaran News (@ThinakaranLK) April 29, 2021
திருகோணமலை மாவட்டத்தின் மேலும் பல இடங்களுக்கு பூட்டு#COVID19SL #3rdWave #Isolation #Isolated #Lockdown #Trincomalee @SilvaShavendra #ArmyCommander #SriLanka #LKA #SL
https://t.co/dtZo0Z3ZxG pic.twitter.com/WQ0GdWcZcX— Thinakaran News (@ThinakaranLK) April 29, 2021
மேல் மாகாணத்தின் எல்லையில் 12 இடங்களில் Antigen சோதனை
- 12 இடங்களின் விபரம் இணைப்பு#COVID19SL #RapidAntigenTest #WesternProvince #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/iaiGbSGwX1 pic.twitter.com/go7gxMwwow— Thinakaran News (@ThinakaranLK) April 29, 2021
2020 A/L பரீட்சை பெறுபேறுகள் 7 நாட்களுக்குள்
- செப்டெம்பரில் பல்கலையில் இணைய வாய்ப்பு
- மே 10 இல் பல்கலைகளை திறக்க எதிர்பார்ப்பு
- பாடசாலை திறப்பது தொடர்பில் மே 02 இல் முடிவு#GCEAL #Schools #Universities #Reope #GLPeiris
#COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/em67qKrW84 pic.twitter.com/VoOVxXeNIm— Thinakaran News (@ThinakaranLK) April 28, 2021
அம்பாறை, மொணராகலை, மாத்தளையிலும் சில இடங்களுக்கு பூட்டு#COVID19SL #3rdWave #Isolation #Isolated #Lockdown @SilvaShavendra #ArmyCommander #Ampara #Monaragala #Matale #SriLanka #LKA #SL
https://t.co/otOnfim0hu pic.twitter.com/DKyh3Mppul— Thinakaran News (@ThinakaranLK) April 28, 2021
கொழும்பு, பொரலஸ்கமுவ, குருணாகலில் பிரித்தானிய கொரோனா திரிபு#Coronavirus #NewVariant #Identified #ChandimaJeewandara #UniversityofSriJayewardenepura #COVID19sl #Britain #UK #Colombo #SriLanka #Boralesgamuwa #Kurunegala #LKA
https://t.co/myOqBmsAYl pic.twitter.com/4QwqCdetWA— Thinakaran News (@ThinakaranLK) April 28, 2021
நாளை முதல் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாம் டோஸ்#COVIDVaccine #ChannaJayasumana #2ndDose #EpidemiologyUnit #COVID19SL #Coronavirus #AstraZeneca #SriLanka #LKA #SL
https://t.co/0OuxGpaEOJ pic.twitter.com/3tsLgaPeXs— Thinakaran News (@ThinakaranLK) April 27, 2021
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வெளியீடு:
- மாதத்திற்கு உச்சபட்சம் 8 நாட்கள் சமூகமளிக்காதிருக்க அனுமதி#COVID19SL #GovernmentServants #Staff #Limited #Circular #PUBAD #WorkFromHome #SriLanka #LKA #SL
https://t.co/zvRnqwXs6r pic.twitter.com/4UGVcYYqZZ— Thinakaran News (@ThinakaranLK) April 27, 2021
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் வெள்ளிக்கிழமை வரை மூட முடிவு#SchoolClosed #COVID19SL #CabinetDecision #COVID19OutbreakSL #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/lDuvICzrKr pic.twitter.com/wk7awqe255— Thinakaran News (@ThinakaranLK) April 27, 2021
காலி ரத்கம பொலிஸ் பிரிவில் இரு கிராம அலுவலர் பிரிவுகள் இன்றிரவு 8 மணி முதல் மூடல்#COVID19SL #3rdWave #Isolation #Isolated #Lockdown @SilvaShavendra #ArmyCommander #Rathgama #Galle #SriLanka #LKA #SL
https://t.co/pgmpz5E5ZF pic.twitter.com/2Q8PBw4lZK— Thinakaran News (@ThinakaranLK) April 26, 2021
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனாக்களுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை - ஜீ.எல். பீரிஸ்#SchoolClosed #COVID19SL #GLPeiris #COVID19OutbreakSL #Coronavirus #WesternProvince #NorthWesternProvince #SriLanka #LKA #SL
https://t.co/SLcBLoPUkB pic.twitter.com/6nu3cxjqhF— Thinakaran News (@ThinakaranLK) April 26, 2021
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சாரதி அனுமதிப்பத்திர சேவைகள்
- ஏப்ரல் 27 - மே 13 வரை முற்பதிவு செய்தோருக்கு மாற்று நேர ஒதுக்கீடு#COVID19SL #DepartmentOfMotorTraffic #Werahera #LimitedService #COVID19OutbreakSL #SriLanka #LKA #SL
https://t.co/eQhxnF0Z2S pic.twitter.com/Vu7JnT6kMi— Thinakaran News (@ThinakaranLK) April 26, 2021
திருகோணமலை, கம்பஹா, களுத்துறையில் சில பிரசேதங்கள் மற்றும் தம்புள்ளை பொருளதார மத்திய நிலையம் ஆகியன இன்றிரவு 8.00 மணி முதல் தனிமைப்படுத்தல்!#COVID19SL #3rdWave #Isolation #Isolated #Lockdown @SilvaShavendra #ArmyCommander #SriLanka #LKA #SL
https://t.co/hGkzeBPsp1 pic.twitter.com/ILHByEuXKP— Thinakaran News (@ThinakaranLK) April 26, 2021
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்படும்
- கொரிய வேலை வாய்ப்பு பிரிவு இயங்கும்
- விமான நிலைய அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளலாம்#COVID19SL #TestedPositive #3rdWave #SriLankaBureauOfForeignEmployment #SLBFE #SriLanka #LKA #SL
https://t.co/DcuKyDynkn pic.twitter.com/pv5KYrZWYD— Thinakaran News (@ThinakaranLK) April 26, 2021
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க சுற்றுநிருபம்#COVID19SL #GovernmentServants #GovernmentInstitution #LimitedStaff #WorkFromHome #Circular #SriLanka #MinistryOfPublicAdministration #LKA #SL
https://t.co/wDUXfJAtsj pic.twitter.com/FJXW5Ecaoy— Thinakaran News (@ThinakaranLK) April 26, 2021
திருகோணமலை வலய பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடத் தீர்மானம்#Trincomalee #SchoolClosed #EasternProvinceGovernor #AnuradhaYahampath #Coronavirus #COVID19SL #SriLanka #LKA #SL
https://t.co/6xKQLSRgZY pic.twitter.com/Wd9qVmYxuS— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
உடன் அமுலுக்கு வரும் வகையில் விமானநிலைய விருந்தினர் பகுதிக்கு பூட்டு#COVID19SL #Airport #BandaranaikeInternationalAirport #DepartureLobby #Arrival #Lobby #BIA #Closed #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/ABYPonNjtK pic.twitter.com/7nFo1mQZFJ— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
இன்று முதல் இரு வாரங்களுக்கு அனைத்து அரச தனியார் விழாக்களையும் இடைநிறுத்த உத்தரவு
- அரசாங்கம் அதிரடித் தீர்மானம்#COVID19SL #StateFunctions #Cancelled Gotabaya Rajapaksa #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/97a2eDzuZi pic.twitter.com/C730vdNFt9— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
இலங்கை போன்ற நாட்டுக்கு நாட்டை முடக்கி வைத்தல் சாத்தியமாகாது
- கொவிட் தொற்றுக்கு தீர்வு தடுப்பூசியே
- சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு#COVID19 #COVIDVaccine @GotabayaR #Lockdown #Curfew #COVID19OutbreakSL #SriLanka #LKA #SL
https://t.co/xT9n1J5LV8 pic.twitter.com/shJdAgkl60— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது
- பெரும்பாலானோர் கிரிபத்கொடை, பிலியந்தலையைச் சேர்ந்தவர்கள்#Arrest #QuarantineLaw #Quarantine #Mask #COVID19SL #Coronavirus #COVID19OutbreakSL #Kiribathgoda #Piliyandala #SriLanka #LKA #SL
https://t.co/81hMsCPUov pic.twitter.com/vbCCLhmhru— Thinakaran News (@ThinakaranLK) April 25, 2021
களுத்துறையில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றுக்கு பூட்டு#Adikarigoda #Kalutara #Isolation #Isolated #Quarantine #COVID19SL #TestedPositive #3rdWave #ShavendraSilva #NationalOperationCentre #NOCPCO #LKA #SL
https://t.co/kgRfyVAjHl pic.twitter.com/2fOIHh2g3o— Thinakaran News (@ThinakaranLK) April 24, 2021
திருகோணமலை பொது வைத்தியசாலையில் 5 தாதியர்களுக்கு தொற்று
- திருகோணமலையில் இன்று மாத்திரம் 17 பேர் அடையாளம்
- கிழக்கு ஆளுநரால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு#COVID19SL #TestedPositive #Trincomalee #Coronavirus #SriLanka #LKA #SL
https://t.co/IDDHblwWxE pic.twitter.com/A1SBK2R2ox— Thinakaran News (@ThinakaranLK) April 24, 2021
வீட்டை விட்டு வெளியேற இருவருக்கே அனுமதி
- 3ஆம் நிலை கொவிட்-19 பரவல் எச்சரிக்கை
- மே 31 வரை பின்பற்ற புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு#HealthGuidelines #COVID19SL #Coronavirus #SutharshiniFernandopulle #COVID19OutbreakSL #SriLanka #LKA #SL
https://t.co/ulSnQlX9pX pic.twitter.com/u9cMcVosaO— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
நாட்டை முடக்கவோ, பயணக் கட்டுப்பாடு விதிக்கவோ தீர்மானமில்லை
- பயணத்தை குறைத்து, ஒன்றுகூடலை தவிர்க்கவும்
- காற்றினால் கொவிட்-19 பரவும் அபாயம்#Lockdown #TravelRestrictions #COVID19SL @Sri_Lanka_Army @SilvaShavendra #SriLanka #LKA #SL
https://t.co/p9h2qEd7hg pic.twitter.com/rj0wqNw5D5— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
கொவிட் பரவல் கருதி கைதிகளை பார்வையிடுவது இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்#Prisoners #VisitingPrisoners #NotAllowed #COVID19SL #Prison #SriLanka #LKA #SL
https://t.co/tLsrPK9bLq pic.twitter.com/Ri3wjHygaQ— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
குருணாகலில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்...
-மேலும் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்
-நள்ளிரவு முதல் குளியாபிட்டி பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தல்#Isolated #COVID19SL #Niraviya #Nikadalupotha #Kumbukgete #Wellawa #Kuliyapitiya #Kurunegala #SriLanka #LKA #SL
https://t.co/TLhq3QpjLn pic.twitter.com/6Ai2N5yXxd— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை#COVID19SL #Warning #DGHS #AselaGunawardana #SriLanka #Pandemic #3rdWave #LKA #SL
https://t.co/GlkvXx4Cir pic.twitter.com/fhw8ERARAy— Thinakaran News (@ThinakaranLK) April 23, 2021
கொவிட்-19 பரவல் அபாயம்; பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட தித்தவெல்கல பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது#COVID19SL #Isolated #TestedPositive #Coronavirus #Thittawelgala #Ganewatta #Kurunegala #SriLanka #LKA #SL
https://t.co/kYKzUCI64R pic.twitter.com/u6KZWMUQlo— Thinakaran News (@ThinakaranLK) April 21, 2021
Add new comment