சீனாவின் 12 நிறுவனங்களிடம் பாகிஸ்தான் கோரிக்கை

மின் கட்டணத்தை ஒரு யுனிட்டுக்கு 1.5 ரூபாவாக உயர்த்தும் தேவையை அகற்றும் முயற்சியில் சீன – பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார எரிசக்தி திட்டங்களுக்கு எதிராக பாகிஸ்தான் 3 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பை கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் ​ெபற்றோலியத் துறையில் பிரதமரின் சிறப்பு உதவியாளரான தபிஷ் கொஹார் தெரிவித்துள்ளார்.

‘மூன்று ஆண்டுகளில் 12 சீன சுயாதீன மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் 3 பில்லியன் டொலர் அல்லது 435 பில்லியன் ரூபாவை முதன்மை மீள் செலுத்தலாக பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...