ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லையா? | தினகரன்

ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லையா?

1906 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ள கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாதோர் உடனடியாக 1906 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...