திலும் அமுனுகமவுக்கு சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு

திலும் அமுனுகமவுக்கு சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு-Dilum Amunugama Sworn in As State Minister of Community Police Services

சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

திலும் அமுனுகம, வாகனங்கள் ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...