இலங்கையில் தயாரிக்கப்படும் Promalt ஆரோக்கிய பானங்கள் | தினகரன்

இலங்கையில் தயாரிக்கப்படும் Promalt ஆரோக்கிய பானங்கள்

Promalt  ஊட்டச்சத்து பானக் கலவைகளை அறிமுகம் செயவதில் (Asian Chemicals and Foods) லிமிடட் பெருமிதமடைகின்றது. இது ஒரு போஷாக்கு சமநிலையுடையதும் 30ற்கும் மேற்பட்ட அடிப்படை ஊட்டச்சத்துக்கள் மற்றும் மோல்ட் புரதம் உள்ளடங்கிய ஒரு பதிலீட்டு உணவாகும்.Nutraceutical ஆரோக்கிய பானங்கள் விற்றமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்துக்களையும், சுகாதார நலன்களை அடையும் பொருட்டு பதிலீட்டு உணவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.  

Promalt  தயாரிப்புகள் : 

Regular : இது 6வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான ஆரோக்கியமானதும், சுறுசுறுப்பானதுமான வாழ்வுக்கான போஷாக்கு சமநிலையுடைய ஒரு பதிலீட்டு உணவாகும்.Promalt Regular 31அடிப்படை ஊட்டச்சத்துக்களையும், நார்ச்சத்து,Omega 3 & 6 Fatty acid என்பவற்றுடன் Whey Protein கொண்டமைந்ததாகும் .இது தசை வளர்ச்சிக்கும்,தடகள செயற்பாடுகள் மேம்பாடு அடைவதற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.  

Diabets:: இது நீரிழிவு நோயாளர்களின் போஷாக்குத் தேவைகளை முகாமை செய்வதற்கு வடிவமைக்கப்பட்டதாகும். இந்த Promalt Diabets ஆனது 10இற்கும் குறைந்த கிளைசீமிக் சுட்டியைக் கொண்டிருப்பதால் அது இரத்தத்திலுள்ள சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. 

Motherhood: இது கருவுற்றிருக்கும் பெண்களதும், பாலூட்டும் தாய்மார்களதும் போஷாக்குத் தேவைகளை முகாமை செய்வதற்கு வடிவமைக்கப்பட்டதாகும். Promalt Motherhood சிசுவின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் folic acid இனைக் கொண்டுள்ளதுடன் இரத்தச் சோகை ஏற்படுவதை தடுக்கக்கூடிய இரும்புச் சத்தினையும் கொண்டுள்ளது. 

 Promalt தயாரிப்புகள் அனைத்தும் சுவைமிகு வெனிலா மற்றும் சொக்லேட் சுவைகளில் காணப்படுகின்றது. 'முழுக்க முழுக்க இலங்கை நாட்டின் தயாரிப்பான Promalt வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலைகூடிய தாயரிப்புகளுடன் ஒப்பிடும் போது பொதுமக்களால் மிகவும் மலிவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. 

Promalt ஆனது போஷாக்கு விஞ்ஞானிகள் மற்றும் தொழிநுட்ப வல்லுனர்கள் இணைந்த ஒரு குழுவினால் வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.  


Add new comment

Or log in with...