இன்றைய நாணயமாற்று விகிதம் - 15.04.2021

இன்றைய நாணய மாற்று விகிதம்-15-04-2021-Today's Exchange Rate-15-04-2021

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 204.6280 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் உச்சம் தொட்ட சந்தர்ப்பமாகும்.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த திங்கட்கிழமை (12) ரூபா 203.7300 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.04.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 154.0726 159.2603
கனடா டொலர் 158.8313 164.6882
சீன யுவான் 29.6805 31.5102
யூரோ 238.3356 245.8497
ஜப்பான் யென் 1.8435 1.8915
சிங்கப்பூர் டொலர் 149.5606 154.1078
ஸ்ரேலிங் பவுண் 276.0309 283.3963
சுவிஸ் பிராங்க் 215.3199 223.1290
அமெரிக்க டொலர் 199.8080 204.6280
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 530.5040
குவைத் தினார் 663.3719
ஓமான் ரியால்  519.4940
 கட்டார் ரியால்  54.9300
சவூதி அரேபியா ரியால் 53.3177
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 54.4492
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.6625

இன்றைய நாணய மாற்று விகிதம் - 15.04.2021 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...