தமிழக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் | தினகரன்

தமிழக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்

Tamil Nadu Election 2021-VIPs Voting-தமிழக தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்

- இன்று தமிழக சட்ட சபை தேர்தல் 2021

தனது மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவுடன் வாக்களிக்க வந்த கமல் ஹாசன்

நடிகர் ரஜினிகாந்த் வாக்களிப்பு

சைக்கிளில் விழிப்புணர்விற்காக வாக்களிக்க வந்த நடிகர் விஜய்

நடிகர் அஜித், நடிகை ஷாலினி வாக்களிப்பு
- வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வருகை

நடிகர் விஜய் சேதுபதி வாக்களிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

நடிகர் விக்ரம் வாக்களிக்க வந்த போது வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்களிப்பு

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வாக்களிப்பு

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்களிப்பு

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி வாக்களிப்பு

சரத்குமார், ராதிகா சரத்குமார் வாக்களிப்பு

டி. ராஜேந்தர் வாக்களிப்பு

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வாக்களிப்பு

பிரபலங்கள் வாக்களிப்பு புகைப்படங்கள்...


Add new comment

Or log in with...