Wednesday, March 24, 2021 - 1:44pm
புதிய தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான சேவைகளை பெறுவதற்கு முற்பதிவு செய்வது அவசியம் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.
உரிய நாள், மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதன் மூலம் குறித்த சேவையை பெறுமாறு அவர் அறிவித்துள்ளதோடு, இவ்வாறு முற்பதிவு செய்வது கட்டாயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள்:
011 5 226 126
011 5 226 100
Add new comment