மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சித் தலைவர் | தினகரன்

மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சித் தலைவர்

மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சித் தலைவர்-Maithripala Sirisena Re-Appointed as Party Leader of SLFP-Dayasiri Jayasekara as General Secretary

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளராக, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மீண்டும் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...