மெட்டி

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான், கருப்பையின் நரம்பு நுனிகள் முடிகின்றன. எனவே, மெட்டி அணிவது, கர்ப்பப்பையை பலப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது..

வெள்ளி ஆபரணத்தில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...