மேலும் 8 மரணங்கள்; இதுவரை 264 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 8 மரணங்கள்; இதுவரை 264 கொரோனா மரணங்கள் பதிவு-8 More COVID19 Related Death Reported-264

- 7 ஆண்கள், 1 பெண்
- வயதுகள்: 63, 75, 27, 87, 72, 66, 83, 75
- இடங்கள்: கொலன்னாவை, பொரளை, உடபுசல்லாவை, கேகாலை, தெஹிவளை, பொலன்னறுவை, கொழும்பு 08, உடுதும்பறை

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (17) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 256 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 264 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் மூவர் இன்றும் (17), இருவர் நேற்றும் (16), ஜனவரி 13, 14, 15 ஆகிய தினங்களில் தலா ஒருவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

257ஆவது மரணம்
கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த புதன்கிழமை (13) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

258ஆவது மரணம்
பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வியாழக்கிழமை (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் அதிக இரத்த அழுத்தம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

259ஆவது மரணம்
உடபுசல்லாவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவர், உடபுசல்லாவை ஆதார வைத்தியசாலையில் இருந்து, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (15) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று மற்றும் நுரையீரல் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

260ஆவது மரணம்
கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட உக்கிர மூச்சுக்குழாய் அழற்சி (Bronkitis) நிலை மற்றும் இருதய நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.

261ஆவது மரணம்
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் இருதய நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.

262ஆவது மரணம்
பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவர், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர ஈரல் தொற்று, குருதி விஷமடைவு மற்றும் கொவிட்-19 தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.

263ஆவது மரணம்
கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்டு அங்கு  மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி நிலை மற்றும் அவயவங்கள் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

264ஆவது மரணம்
உடுதும்பறை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர், அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சுவாசத் தொகுதியில் உக்கிர தொற்று, கொவிட்-19 நியூமோனியா மற்றும் இருதய நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொடர்பான மரணங்கள் (அறிவிக்கப்பட்ட ஒழுங்கின்படி)
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.
12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.
13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
16ஆவது மரணம், ஒக்டோபர் 25ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 02 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
17ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 41 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
18ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 19 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
19ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொம்பனித்தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
20ஆவது மரணம், ஒக்டோபர் 30ஆம் திகதி, 54 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
21ஆவது மரணம், ஒக்டோபர் 31ஆம் திகதி, 40 வயதான, வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, மஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
22ஆவது மரணம், நவம்பர் 01ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
23ஆவது மரணம், நவம்பர் 02ஆம் திகதி, 61 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15, மோதறை உயனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
24ஆவது மரணம், நவம்பர் 03ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
25ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 46 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணித்த, கொழும்பு 02 (கொம்பனித் தெரு) ஐச் சேர்ந்த, ஆண் ஒருவர்.
26ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 68 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
27ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12 (வாழைத்தோட்டம் பகுதி) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
28ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
29ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (மட்டக்குளி பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
30ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 23 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (மோதறை பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
31ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 42 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
32ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 69 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
33ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (வெல்லம்பிட்டி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
34ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 88 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (கணேமுல்ல) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
35ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 78 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த ஆண் ஒருவர்.
36ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 84 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
37ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 55-60 வயதுக்குட்பட்ட, யார் என அடையாளம் காணப்படாத, ஆண் ஒருவர்.
38ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 51 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, ராஜகிரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
39ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
40ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 63 வயதான, கம்பஹா வைத்தியசாலையில் மரணமடைந்த, உடுகம்பொலவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
41ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, ராகமையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
42ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 80 வயதான, பொலிஸ் வைத்தியசாலையில் மரணமடைந்த, பாணந்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
43ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 40 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, புறக்கோட்டையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
44ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 45 வயதான, அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, களனியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
45ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, மாளிகாவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
46ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 63 வயதான, மஹரகம வைத்தியசாலையில் மரணமடைந்த, இம்புல்கொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
47ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 54 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
48ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 45 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, மீகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
49ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
50ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 68 வயதான, சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
51ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 69 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
52ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
53ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 64 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
54ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
55ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 39 வயதான, ஹோமாகம வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
56ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
57ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
58ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
59ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, மொரட்டுவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
60ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 70 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
61ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 75 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
62ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 65 வயதான, புனானை வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
63ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
64ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, கிருலப்பனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
65ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 81 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
66ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 82 வயதான, வீட்டில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
67ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 70 வயதான, வீட்டில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
68ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 74 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
69ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
70ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
71ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 27 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
72ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 59 வயதான, வீட்டில் மரணமடைந்த, பொகுணுவிட்டவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
73ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 86 வயதான, வீட்டில் மரணமடைந்த, ஹல்தோட்டவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
74ஆவது மரணம், நவம்பர் 20ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
75ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 57 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
76ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 65 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
77ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
78ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
79ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 72 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
80ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 69வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
81ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 06ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
82ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 75 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெள்ளவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
83ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 76 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர்.
84ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
85ஆவது மரணம், நவம்பர் 20ஆம் திகதி, 53 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
86ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
87ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 75 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
88ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 86 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, ஹெய்யந்துடுவவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
89ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 60 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
90ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 60 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
91ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 74 வயதான, ராகமை போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, கினிகத்ஹேனவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
92ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, சியம்பலாபேவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
93ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 73 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
94ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 42 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, , அட்டளுகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
95ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
96ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 80 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பன்னிபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
97ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 87 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
98ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 80 வயதான, முல்லேரியா ஆதார ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பம்பலபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
99ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 73 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, பேலியகொடவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
100ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
101ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 54 வயதான, மஹரகமை அபேக்‌ஷா வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
102ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, மருதானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
103ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 36 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
104ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
105ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
106ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
107ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 70 வயதான, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, ஆண் ஒருவர்.
108ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
109ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 96 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
110ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 50 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
111ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொதட்டுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
112ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, மொரட்டுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
113ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 70 வயதான, வீட்டில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
114ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 51 வயதான, வீட்டில் மரணமடைந்த, அக்குரஸ்ஸையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
115ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 90 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
116ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
117ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 72 வயதான, பேராதெனிய போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, கலஹாவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
118ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 81 வயதான, வீட்டில் மரணமடைந்த, அட்டுலுகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
119ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
120ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
121ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 93 வயதான, வீட்டில் மரணமடைந்த, இராஜகிரியவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
122ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 81 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
123ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 66 வயதான, சிலாபம் மாவட்ட் வைத்தியசாலையில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
124ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
125ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 58 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண்.
126ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
127ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 85 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
128ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
129ஆவது மரணம், டிசம்பர் 03ஆம் திகதி, 78 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
130ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 72 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, பிலியந்தலையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
131ஆவது மரணம், டிசம்பர் 03ஆம் திகதி, 91 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
132ஆவது மரணம், டிசம்பர் 01ஆம் திகதி, 53 வயதான, சிறை வைத்தியசாலையில் மரணமடைந்த, சிறைக்கைதியான ஆண் ஒருவர்.
133ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 56 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
134ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 81 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
135ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
136ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 66 வயதான, சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிக்கடை சிறையலிருந்த ஆண் ஒருவர்.
137ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 62 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
138ஆவது மரணம், டிசம்பர் 06ஆம் திகதி, 98 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கோட்டையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
139ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 80 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கஹதுடுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
140ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 71 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மக்கொனவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
141ஆவது மரணம், டிசம்பர் 07ஆம் திகதி, 62 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, (இருப்பிடம் அறியப்படாத) கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
142ஆவது மரணம், டிசம்பர் 07ஆம் திகதி, 77 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
143ஆவது மரணம், டிசம்பர் 08ஆம் திகதி, 10 நாட்களான, லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த குழந்தை ஒன்று.
144ஆவது மரணம், டிசம்பர் 09ஆம் திகதி, 62 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
145ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 66 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
146ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 54 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
147ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 82 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
148ஆவது மரணம், டிசம்பர் 11ஆம் திகதி, 55 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
149ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 66 வயதான, ராகமை போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, இம்புல்கொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
150ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 62 வயதான, முல்ரேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
151ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 71 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, வத்தளையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
152ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 76 வயதான, அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, மாத்தளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
153ஆவது மரணம், டிசம்பர் 11ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
154ஆவது மரணம், டிசம்பர் 13ஆம் திகதி, 65 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
155ஆவது மரணம், டிசம்பர் 14ஆம் திகதி, 60 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
156ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 85 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
157ஆவது மரணம், டிசம்பர் 12ஆம் திகதி, 84 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, மட்டக்குளியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
158ஆவது மரணம், டிசம்பர் 14ஆம் திகதி, 50 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
159ஆவது மரணம், டிசம்பர் 15ஆம் திகதி, 78 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 09ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
160ஆவது மரணம், டிசம்பர் 16ஆம் திகதி, 43 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
161ஆவது மரணம், டிசம்பர் 11ஆம் திகதி, 72 வயதான, அகலவத்தை ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, அகலவத்தையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
162ஆவது மரணம், டிசம்பர் 15ஆம் திகதி, 86 வயதான, வீட்டில் மரணமடைந்த, மக்கொனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
163ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
164ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மஹரகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
165ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 50 வயதான, வீட்டில் மரணமடைந்த, வத்துபிட்டிவலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
166ஆவது மரணம், டிசம்பர் 19ஆம் திகதி, 39 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
167ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 68 வயதான, வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வீரகுலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
168ஆவது மரணம், டிசம்பர் 17ஆம் திகதி, 77 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
169ஆவது மரணம், டிசம்பர் 17ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
170ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 88 வயதான, வீட்டில் மரணமடைந்த, கிரிவத்துடுவவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
171ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
172ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 71 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பனாகொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
173ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 52 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
174ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 71 வயதான, பிம்புர வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
175ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 44 வயதான, வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
176ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 49 வயதான, ஹொரண ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
177ஆவது மரணம், டிசம்பர் 17ஆம் திகதி, 68 வயதான, சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிக்கடை சிறையிலிருந்த ஆண் ஒருவர்.
178ஆவது மரணம், டிசம்பர் 19ஆம் திகதி, 55 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, , கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
179ஆவது மரணம், டிசம்பர் 18ஆம் திகதி, 77 வயதான, வீட்டில் மரணமடைந்த, தர்காநகரைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
180ஆவது மரணம், டிசம்பர் 19ஆம் திகதி, 63 வயதான, வீட்டில் மரணமடைந்த, மக்கொனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
181ஆவது மரணம், டிசம்பர் 20ஆம் திகதி, 83 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
182ஆவது மரணம், டிசம்பர் 22ஆம் திகதி, 15 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, தங்கொட்டுவவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்.
183ஆவது மரணம், டிசம்பர் 20ஆம் திகதி, 72 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 07ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
184ஆவது மரணம், டிசம்பர் 21ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, தெற்கு களுத்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
185ஆவது மரணம், டிசம்பர் 20ஆம் திகதி, 60 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, அகலவத்தையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
186ஆவது மரணம், டிசம்பர் 24ஆம் திகதி, 54 வயதான, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
187ஆவது மரணம், டிசம்பர் 26ஆம் திகதி, 67 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மோதறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
188ஆவது மரணம், டிசம்பர் 26ஆம் திகதி, 66 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பிட்டகோட்டவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
189ஆவது மரணம், டிசம்பர் 26ஆம் திகதி, 75 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, ராகமையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
190ஆவது மரணம், டிசம்பர் 25ஆம் திகதி, 78 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கடவத்தவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
191ஆவது மரணம், டிசம்பர் 26ஆம் திகதி, 52 வயதான, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, வவுனியாச் சேர்ந்த பெண் ஒருவர்.
192ஆவது மரணம், டிசம்பர் 24ஆம் திகதி, 90 வயதான, களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, தர்கா நகரைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
193ஆவது மரணம், டிசம்பர் 28ஆம் திகதி, 83 வயதான, தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, தெல்தெனியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
194ஆவது மரணம், டிசம்பர் 22ஆம் திகதி, 57 வயதான, களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, களுத்துறை தெற்கைச் சேர்ந்த பெண் ஒருவர்.
195ஆவது மரணம், டிசம்பர் 28ஆம் திகதி, 45 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
196ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 70 வயதான, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, மட்டக்களப்பைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
197ஆவது மரணம், டிசம்பர் 29ஆம் திகதி, 72 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
198ஆவது மரணம், டிசம்பர் 29ஆம் திகதி, 50 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
199ஆவது மரணம், டிசம்பர் 29ஆம் திகதி, 66 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
200ஆவது மரணம், டிசம்பர் 28ஆம் திகதி, 72 வயதான, களுத்துறை பொது வைத்தியசாலையில் மரணமடைந்த, தர்காநகரைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
201ஆவது மரணம், டிசம்பர் 31ஆம் திகதி, 59 வயதான, அம்பன்பொல மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, ஹோமாகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
202ஆவது மரணம், டிசம்பர் 31ஆம் திகதி, 61 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 05ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
203ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 46 வயதான, கலேவல மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, கலேவலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
204ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 75 வயதான, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, பெல்மதுளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
205ஆவது மரணம், ஜனவரி 01ஆம் திகதி, 67 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, ஆலையடிவேம்பைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
206ஆவது மரணம், ஜனவரி 01ஆம் திகதி, 91 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
207ஆவது மரணம், டிசம்பர் 31ஆம் திகதி, 65 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, அகலவத்தையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
208ஆவது மரணம், டிசம்பர் 29ஆம் திகதி, 63 வயதான, களுத்துறை பொது வைத்தியசாலையில் மரணமடைந்த, தர்காநகரைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
209ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 93 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
210ஆவது மரணம், டிசம்பர் 30ஆம் திகதி, 70-80 வயதான, மருதானை பொலிஸ் பிரிவில் மரணமடைந்த, அடையாளம் காணப்படாத ஆண் ஒருவர்.
211ஆவது மரணம், ஜனவரி 02ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.212ஆவது மரணம், 212ஆவது மரணம், ஜனவரி 03ஆம் திகதி, 57 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிப்பன்னையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
213ஆவது மரணம், ஜனவரி 03ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
214ஆவது மரணம், ஜனவரி 02ஆம் திகதி, 71 வயதான, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்தினபுரியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
215ஆவது மரணம், ஜனவரி 01ஆம் திகதி, 86 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
216ஆவது மரணம், ஜனவரி 03ஆம் திகதி, 68 வயதான, மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, மாத்தளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
217ஆவது மரணம், ஜனவரி 02ஆம் திகதி, 75 வயதான, களுத்துறை பொது வைத்தியசாலையில் மரணமடைந்த, களுத்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
218ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 60 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, மாத்தளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
219ஆவது மரணம், ஜன*வரி 06ஆம் திகதி, 78 வயதான, நாரம்மல மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, அளவ்வவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
220ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 53 வயதான, வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மீத்திரிகலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
221ஆவது மரணம், ஜனவரி 07ஆம் திகதி, 68 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, பேருவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
222ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 89 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
223ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 75 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
224ஆவது மரணம், ஜனவரி 07ஆம் திகதி, 72 வயதான, இரத்தினபுரி  போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்தினபுரியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
225ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்த, ஹொரணையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
226ஆவது மரணம், ஜனவரி 07ஆம் திகதி, 74 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
224ஆவது மரணம், ஜனவரி 09ஆம் திகதி, 64 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, காத்தான்குடியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
228ஆவது மரணம், ஜனவரி 09ஆம் திகதி, 76 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
229ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 58 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, ஓபநாயகவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
230ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 62 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, நீர்கொழும்பு சிறையிலிருந்த ஆண் ஒருவர்.
231ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 80 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
232ஆவது மரணம், ஜனவரி 09ஆம் திகதி, 64 வயதான, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்தினபுரியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
233ஆவது மரணம், ஜனவரி 06ஆம் திகதி, 52 வயதான, வெலிக்கடை வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிக்கடை சிறையிலிருந்த ஆண் ஒருவர்.
234ஆவது மரணம், ஜனவரி 07ஆம் திகதி, 61 வயதான, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, இராஜகிரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
235ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, மட்டக்குளியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
236ஆவது மரணம், ஜனவரி 08ஆம் திகதி, 36 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
237ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 51 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
238ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 70 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
239ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 67 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, களுத்துறை தெற்கைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
240ஆவது மரணம், ஜனவரி 11ஆம் திகதி, 57 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, காத்தான்குடியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
241ஆவது மரணம், ஜனவரி 10ஆம் திகதி, 82 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
242ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 47 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, ஹங்வெல்லவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
243ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 84 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, களுத்துறை மாத்தளையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
244ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 65 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
245ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 66 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பத்தரமுல்லையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
246ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 81 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ச் சேர்ந்த ஆண் ஒருவர்.
247ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
248ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 47 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, தும்மலசூரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
249ஆவது மரணம், ஜனவரி 14ஆம் திகதி, 72 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கல்கமுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
250ஆவது மரணம், ஜனவரி 14ஆம் திகதி, 57 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கிந்தோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
251ஆவது மரணம், ஜனவரி 12ஆம் திகதி, 53 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ச் சேர்ந்த ஆண் ஒருவர்.
252ஆவது மரணம், ஜனவரி 15ஆம் திகதி, 90 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கிரிபத்கொடையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
253ஆவது மரணம், ஜனவரி 15ஆம் திகதி, 60 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
254ஆவது மரணம், ஜனவரி 13ஆம் திகதி, 78 வயதான, இரணவில சிகிச்சை நிலையத்தில் மரணமடைந்த, நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
255ஆவது மரணம், ஜனவரி 13ஆம் திகதி, 75 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
256ஆவது மரணம், ஜனவரி 16ஆம் திகதி, 82 வயதான, IDHஇல் மரணமடைந்த, எதுல்கோட்டேயைச் சேர்ந்த பெண் ஒருவர்.

257ஆவது மரணம், ஜனவரி 13ஆம் திகதி, 63 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
258ஆவது மரணம், ஜனவரி 14ஆம் திகதி, 75 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
259ஆவது மரணம், ஜனவரி 15ஆம் திகதி, 27 வயதான, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, உடபுசல்லாவையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
260ஆவது மரணம், ஜனவரி 16ஆம் திகதி, 87 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கேகாலையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
261ஆவது மரணம், ஜனவரி 16ஆம் திகதி, 72 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
262ஆவது மரணம், ஜனவரி 17ஆம் திகதி, 66 வயதான, IDH இல் மரணமடைந்த, பொலன்னறுவையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
263ஆவது மரணம், ஜனவரி 17ஆம் திகதி, 83 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
264ஆவது மரணம், ஜனவரி 17ஆம் திகதி, 75 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, உடுதும்பறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 53,062 பேரில் தற்போது 7,627 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 45,171 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 264 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 641 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 53,062
குணமடைவு - 45,171
நேற்று அடையாளம் - 695
இன்று அடையாளம் - 749
இன்று குணமடைவு - 425
சிகிச்சையில் - 7,627
மரணம் - 264

மரணமடைந்தவர்கள் - 264
ஜனவரி 17 - 03 பேர் (264)
ஜனவரி 16 - 03 பேர் (261)
ஜனவரி 15 - 03 பேர் (258)
ஜனவரி 14 - 03 பேர் (255)
ஜனவரி 13 - 03 பேர் (252)
ஜனவரி 12 - 08 பேர் (249)
ஜனவரி 11 - ஒருவர் (241)
ஜனவரி 10 - 05 பேர் (240)
ஜனவரி 09 - 03 பேர் (235)
ஜனவரி 08 - 05 பேர் (232)
ஜனவரி 07 - 04 பேர் (227)
ஜனவரி 06 - 06 பேர் (223)
ஜனவரி 03 - 03 பேர் (217)
ஜனவரி 02 - 03 பேர் (214)
ஜனவரி 01 - 03 பேர் (211)
டிசம்பர் 31 - 03 பேர் (208)
டிசம்பர் 30 - 05 பேர் (205)
டிசம்பர் 29 - 04 பேர் (200)
டிசம்பர் 28 - 03 பேர் (196)
டிசம்பர் 26 - 04 பேர் (193)
டிசம்பர் 25 - ஒருவர் (189)
டிசம்பர் 24 - 02 பேர் (188)
டிசம்பர் 22 - 02 பேர் (186)
டிசம்பர் 21 - ஒருவர் (184)
டிசம்பர் 20 - 03 பேர் (183)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)


Add new comment

Or log in with...