கொஸ்கம பொலிஸ் பிரிவு விடுவிப்பு

கொஸ்கம பொலிஸ் பிரிவு விடுவிப்பு-Isolation of Kosgama Police Division Lifted With Immediate Effect

உடன் அமுலுக்கு வரும் வகையில், கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் (24) முதல் அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...