வெள்ளைச் சீனிக்கு உச்சபட்ச விற்பனை விலை நிர்ணயம்

வெள்ளைச் சீனிக்கு உச்சபட்ச விற்பனை விலை நிர்ணயம்-Maximum Selling Price Fixed for White Sugar-CAA

வௌ்ளைச் சீனிக்கு உச்சபட்ச விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய
ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனிக்கு ஆகக் கூடுதலான சில்லறை விலைகள் வருமாறு:

  • பொதியிடப்பட்டது ரூ.90
  • பொதியிடப்படாதது ரூ.85
  • இறக்குமதியாளரின் மொத்த விற்பனை விலை ரூ.80
PDF File: 

Add new comment

Or log in with...