இயேசுவின் சீடர் புனித சீமோன் | தினகரன்

இயேசுவின் சீடர் புனித சீமோன்

நாளை புனிதரின் திருவிழா

புனித சீமோன் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இவர் கானான்நாட்டில் பிறந்த இவரை தீவிரவாதி சீமோன் என்று அழைத்தனர். இறை கட்டளைகளை பின்பற்றுவதிலும் பாவத்தை எதிர்த்து போராடுவதிலும் இறைவனிடம் மக்களை கொண்டு சேர்ப்பதிலும் ஆர்வமுடன் உழைத்தார்.

பரசீக நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்தியை  ஆர்வமுடன் அறிவித்தார். கி.பி 67ஆம் ஆண்டு உரோமில் தலைகீழாக சிலுவையில் வேத சாட்சியாய் இறந்தார். இவர் மரம் வெட்டுவோரின் பாதுகாவலர். (ஸ)


Add new comment

Or log in with...