புதிய அரசியலமைப்பை உருவாக்க 9 பேர் கொண்ட குழு

புதிய அரசியலமைப்பை உருவாக்க 9 பேர் கொண்ட குழு-9 Members Committee to Draft New Constitution-Cabinet Approval

புதிய அரசியலமைப்பை உருவாகுவது தொடர்பான ஆரம்ப வரைபைத் தயாரிக்கும் நிபுணர் குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

குறித்த குழுவின் உறுப்பினர்கள்
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா - தலைவர்
ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன
ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா
ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன
பேராசிரியர் நசீமா கமுர்தீன்
கலாநிதி சர்வேஸ்வரன்
ஜனாதிபதி சட்டத்தரணி சமந்த ரத்வத்த
பேராசிரியர் வசந்த செனவிரத்ன
பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்


Add new comment

Or log in with...