பயணிகள் வசதிக்கு பயண நேரங்களை அறிய புதிய செயலி | தினகரன்

பயணிகள் வசதிக்கு பயண நேரங்களை அறிய புதிய செயலி

பயணிகள் வசதிக்கு பயண நேரங்களை அறிய புதிய செயலி-MyBus-SL App Launch

பயணிகளின் வசதி கருதி உருவாக்கப்பட்டுள்ள கையடக்கத்தொலைபேசிக்கான புதிய App இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக MyBus-SL என்ற பெயரில் இந்த App வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த Appஐ தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வடிவமைத்துள்ளது.இதன் மூலம் பஸ்கள் பயணிக்கும் நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முடியுமென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...