கொவிட்-19; 756 கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 756ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.
 


Add new comment

Or log in with...