Cinnamon Hotels & Resorts இல் விடுமுறையை களிக்க இலவச பொதி

கொவிட் 19 ஒழிப்பு நடவடிக்கையில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் சுகாதாரத்துறையினரை கௌரவிக்கும் நோக்குடன் Cinnamon Hotels & Resorts இல் விடுமுறையை களிப்பதற்காக இலவச பொதியொன்று அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரா நேற்று அதற்கான அறிவித்தலை ஜனாதிபதியிடம் கையளித்த போது.

 


Add new comment

Or log in with...