மரத்துடன் மோதி வேன் விபத்து

யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வேன், மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (05)  இடம்பெற்றுள்ளது.

விபத்திற்குள்ளான வேனின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(நிதர்சன் விநோத்)

 


Add new comment

Or log in with...