புதுடில்லியிலிருந்து 143 மாணவர்கள் வருகை தந்தார்கள்

இலங்கைக்கு வர முடியாமல், இந்தியாவின் புதுடில்லியில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 143 பேர் விசேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று  (29)  மாலை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு தொற்றுநீக்கம் செய்யப்பட்டதோடு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுவரையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து மாணவர்கள் உட்பட இலங்கையர்கள் 946 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...