கால வரையறையின்றி தேர்தலை ஒத்திப்போட அதிகாரம் இல்லை

கால வரையறையின்றி தேர்தலை ஒத்திப்போட அதிகாரம் இல்லை-Coronavirus & Parliamentary Election-Mahinda Rajapaksa

பாராளுமன்றத் தேர்தலை கால வரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) இற்கு அமைய, ஜனாதிபதி நிர்ணயித்த தகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாவிட்டால், மற்றொரு திகதியை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எனும் தலைப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

கால வரையறையின்றி தேர்தலை ஒத்திப்போட அதிகாரம் இல்லை-Coronavirus & Parliamentary Election-Mahinda Rajapaksa

கால வரையறையின்றி தேர்தலை ஒத்திப்போட அதிகாரம் இல்லை-Coronavirus & Parliamentary Election-Mahinda Rajapaksa

Add new comment

Or log in with...