3 ½ இலட்சம் பேருக்கு தொற்று; 15 ஆயிரம் பேர் பலி

3 ½ இலட்சம் பேருக்கு தொற்று; 15 ஆயிரம் பேர் பலி-350 thousand Confirmed Cases Worldwide-COVID19-World Wide Situation Report-Mar 23-0449pm

- 100,165 பேர் குணமடைந்துள்ளனர்
- உலகளாவிய ரீதியில் 15,328 பேர் மரணம்
- ஒரே நாளில் இத்தாலியில் 651 பேர் பலி; இது வரை 5,476 பேர் பலி
- சீனாவில் 3,274 பேர் பலி; 72,819 பேர் குணமடைவு

கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளானவர்களின் உலகளாவிய எண்ணிக்கை சுமார் 3 ½ இலட்சத்தை தாண்டியுள்ளது (350,536).

ஆயினும் கொரோனா தொற்றுக்குள்ளான 100,165 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் மரண எண்ணிக்கை 15,328 ஆக பதிவாகியுள்ளது.

இதில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பதிவை 4ஆவது நாளாக இத்தாலி பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 651 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில்
ஜனவரி 22 - 580 பேர்
மார்ச் 06 - 102,050 பேர்
மார்ச் 18 - 218,822 பேர்
மார்ச் 22 -  307,280 பேர்
இன்று - 349,211 பேர்

இத்தாலியில் - 5,476 பேர் மரணம்
- கடந்த 24 மணித்தியாலங்களில் 651 பேர் பலி
- 59,138 பேருக்கு தொற்று
- 7,024 பேர் குணமடைவு

சீனாவில் - 3,274 பேர் மரணம்
- 81,496 பேருக்கு தொற்று
- 72,819 பேர் குணமடைவு

ஈரானில் - 1,812 பேர் மரணம்
- 23,049 பேருக்கு தொற்று
- 8,376 பேர் குணமடைவு

ஸ்பெயினில் - 2,182 பேர் மரணம்
- 33,089 பேருக்கு தொற்று
- 3,355 பேர் குணமடைவு

அமெரிக்காவில் - 471 பேர் மரணம்
- 35,224 பேருக்கு தொற்று
(3/23/2020 4:49pm)

நேற்றைய தினம் உலக நிலவரம்


Add new comment

Or log in with...