தீ விபத்தினால் லயன் குடியிருப்பு கொழுந்துவிட்டு எரிவு

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலேங்கிபொனி தோட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் லயன் குடியிருப்பொன்று கொழுந்துவிட்டு எரிவதையும் தீயணைப்புப் படையினர் அணைக்க முற்படுவதையும் படங்களில் காணலாம்.

(படங்கள்: நோட்டன் இராமச்சந்திரன்)


Add new comment

Or log in with...