14 உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் | தினகரன்


14 உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 14 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர்,   உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 06 பேர், பொலிஸ் பரிசோதகர்கள் 03  ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் பெற்றுள்ளனர்.


Add new comment

Or log in with...