அஷாம் அமீன் BBC சேவையிலிருந்து விலகினார் | தினகரன்

அஷாம் அமீன் BBC சேவையிலிருந்து விலகினார்

அஷாம் அமீன் BBC சேவையிலிருந்து விலகினார்-BBC Sinhala Service Azzam Ameen Resigns

ஊடகவியலாளர் அஷாம் அமீன், பிபிசி செய்திச் சேவையிலிருந்து, விலகியுள்ளார்.

இலண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் பிபிசி செய்திச் சேவையின் சிங்கள சேவையில் ஊடகவியலாளராக பணியாற்றிய அசாம் அமீன், அச்சேவையிலிருந்து விலகியுள்ளார்.

பிரபல ஊடகவியலாளரான அஷாம் அமீன், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீனின் புதல்வராவார்.


Add new comment

Or log in with...