46 விருதுகளை வென்ற Samsung | தினகரன்

46 விருதுகளை வென்ற Samsung

Samsung இலக்ரோனிக்ஸ் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைமைத்துவத்தினை வகிக்கிறது.

இன்று தமது மூன்று சிறந்த கண்டுபிடிப்புக்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது உள்ளடங்கலாக புதிய 46 தயாரிப்புக்கள் CES® 2020 Innovation Awards - கண்டு பிடிப்புக்கான விருதுகளை வென்றவர்களாக அங்கிகரித்துள்ளது என அறிவித்துள்ளது.

இந்த மதிப்புமிக்க விருது தனித்துவமான வடிவமைப்புக்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பொறியியல் என்பவற்றினை கெளரவிப்பதாக அமைகிறது.

Galaxy Note10+ 5G மற்றும் இரண்டு Samsung Visual Display தயாரிப்புக்கள் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதுகளை வென்றது.

இத்தொழிற்துறையை முன்னோக்கி கொண்டு செல்லும் புதுமையான கண்டுபிடிப்புக்களினை அபிவிருத்தி செய்வதில் Samsungஇன் சாதனைகளின் பாரம்பரியத்தினை இவ்விருதுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆண்டு Samsung இன் விருதுகள் வெல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டோர் Visual Displays உள்ளடங்கலாக Gaming, Software and Mobile Apps, Embedded Technology, Tech for a Better World, Sustainability, Home AV Components & Accessories, Computer Hardware and Components, Health and Wellness, Fitness, Sports and Biotech, Wearables, Mobile Devices and Accessories, Computer Accessories, Home appliance and Smart Home போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளனர்.

நாம் மீண்டும் ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதையிட்டு பெருமையடைகிறோம். எமது நுகர் மின்னணுவியல் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள், நுகர்வோரின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது தொழில்நுட்பம் சென்றிடக் கூடிய எல்லையை தள்ளி வைத்துள்ளது.

என ஒம்யா தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி Samsung Electronics, வட அமெரிக்கா தெரிவித்தார். இவ்வாண்டு CESஇல் பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை புதிய மைல்கல்லினை அடைந்துள்ளது. இந்த புதுமையான புத்தாக்கங்களுக்கு பின்னால் இருக்கும் உலகத் தரத்திலான குழுவுக்கு இதுவொரு சான்றாக அமைகிறது என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...