புதிய பிரதமரின் செயலாளராக காமினி செனரத்

புதிய பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இராஜினாமாவை அடுத்து, இன்று (21) பிற்பகல் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து  புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 


Add new comment

Or log in with...