அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம் | தினகரன்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 03 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 17 பேரும், பிரதி அமைச்சர்கள் 07 பேரும் உள்ளிட்ட 27 பேர் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

நேற்று (21) மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் பதவியேற்றனர்.

நேற்று முன்தினம் (20) பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 29 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அமைச்சர்கள் (29), பிரதியமைச்சர்கள் (07), இராஜாங்க அமைச்சர்கள் (17) மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் (03) உள்ளிட்ட 56 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-
அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In
1. ஹர்ஷ டி சில்வா: பொது வழங்கல்கள், பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

2. அஜித் பீ.பெரேரா: டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In
 
3. சுஜீவ சேனசிங்க : விஞ்ஞான தொழிநுட்ப, ஆராய்ச்சித் துறை அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In
1. ரஞ்சன் ராமநாயக்க: நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

2. விஜயகலா மகேஸ்வரன்: கல்வி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

3. ஜே.சீ.அலவத்துவல: உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

4. இரான் விக்ரமரத்ன: நிதி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

5. ரஞ்சித் அலுவிஹார: சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

6. வசந்த அலுவிஹார: விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

7. லக்கி ஜயவர்தன: நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

8. நிரோஷன் பெரேரா: தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

9.ருவன் விஜேவர்தன: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

10. சம்பிக்க பிரேமதாச: மின்சக்தி, மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

11. அசோக்க அபேசிங்க: போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

12. பைசல் காசிம் : சுகாதார போசணை, சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

13. எச்.எம்.எம். ஹரீஸ்: மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

14. அமீர் அலி: விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

15. திலிப் வெதஆரச்சி: மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

16. அலி சாஹிர் மௌலானா: சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

17. வடிவேல் சுரேஷ்: பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In
1. அனோமா கமகே: பெற்றோலிய வள அபிருத்தி பிரதி அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

2. எட்வட் குணசேகர: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அலுவல்கள் பிரதி அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

3. நளின் பண்டார ஜயமகா: அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை பிரதி அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

4. அஜித் மான்னப்பெரும: சுற்றாடல்துறை பிரதி அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

5.கருணாரத்ன பரணவிதான:  திறன் விருத்தி, தொழிற்பயிற்சி பிரதி  அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

6. புத்திக பத்திரண:  கைத்தொழில், வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு 3, இராஜாங்கம் 17, பிரதி 7 பேர் பதவிப் பிரமாணம்-3 Non Cabinet-17 State-7 Deputy Sworn In

7. பாலித குமார தெவரப்பெரும: சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

Add new comment

Or log in with...